Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 பேதுரு (2 Peter), 1
இந்த நிருபத்தை எழுதினது யார்?
யாக்கோபு
யோவான்
சீமோன் பேதுரு
பவுல்
கேள்வி
2/10
2 பேதுரு (2 Peter), 1
இவைகளுக்கு வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்கு தந்தருளினது.
நியாயப்பிரமாணத்திற்கு
ஜீவனுக்கும் தேவபக்திக்கும்
தெய்வீக ஒழுங்குகளுக்கு
சட்டம் மற்றும் ஒழுங்கு
கேள்வி
3/10
2 பேதுரு (2 Peter), 1
நமக்கு மகா மேன்மையும் அருமையுமான இவைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
நாமங்கள்
அழைப்புகள்
வாக்குத்தத்தங்களும்
நினைவுகள்
கேள்வி
4/10
2 பேதுரு (2 Peter), 1
நீங்கள் விசுவாசத்தோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தாழ்மை
தைரியத்தையும்
நேர்மையையும்
வாக்குவாதத்தையும்
கேள்வி
5/10
2 பேதுரு (2 Peter), 1
ஞானத்தோடே இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சந்தோஷத்தையும்
மரியாதையையும்
அழுகையையும்
இச்சையடக்கத்தையும்
கேள்வி
6/10
2 பேதுரு (2 Peter), 1
சகோதர சிநேகத்தோடே இதையும் கூட்டி வழங்குங்கள்.
அன்பையும்
நியாயத்தீர்பையும்
வரையறைகளையும்
அறிவையும்
கேள்வி
7/10
2 பேதுரு (2 Peter), 1
இவைகள் இல்லாதவன் இப்படிப்பட்டவனாக இருக்கிறான்.
அந்திக்கிறிஸ்து
முட்டாள்
எல்லா மனிதர்களிலும் அவமதிக்கப்பட்டவன்
குருடனாயிருக்கிறான்
கேள்வி
8/10
2 பேதுரு (2 Peter), 1
இவைகளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் ..............................................
தேவனை தரிசிப்பதில்லை
இடறிவிழுவதில்லை
செழிப்பதில்லை
மரிப்பதில்லை
கேள்வி
9/10
2 பேதுரு (2 Peter), 1
எங்கிருந்து சத்தமுண்டாகி இவர் என்னுடைய நேசகுமாரன் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொன்னது?
கடலில் இருந்து
சிலுவையிலிருந்து
வானத்திலிருந்து
நரகத்திலிருந்து
கேள்வி
10/10
2 பேதுரு (2 Peter), 1
தேவனுடைய வார்த்தையானது தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் ..............................................................................ஏவப்பட்டு பேசினார்கள்.
உணர்சியில்
அன்பால்
பரிசுத்த ஆவியினாலே
மனதுருக்கம் மற்றும் ஞானத்தினால்
சமர்ப்பிக்க