Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 யோவான் (2 John), 1
யோவான் தன்னை எப்படி அறிமுகம் செய்கிறார்?
பிரியமான
மூப்பனாகிய
பரிசுத்தவானாகிய
சகோதரரில் முதன்மையான
கேள்வி
2/10
2 யோவான் (2 John), 1
இந்த நிருபம் யாருக்காக எழுதப்பட்டது?
தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும்
கொரிந்துவிலுள்ள சகல பரிசுத்தவான்களுக்கும்
தேவனால் அழைக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு
கேட்கிற யாவருக்கும்
கேள்வி
3/10
2 யோவான் (2 John), 1
நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருப்பதும் எது?
தெரிந்துகொள்ளுதல்
பூமியானது
வானம்
சத்தியம்
கேள்வி
4/10
2 யோவான் (2 John), 1
ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனை என்ன?
கொலைசெய்யாதிருப்பாயாக
களவு செய்யாதிருப்பாயாக
ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டும்
பொருளாசைக்காரனாகதிருப்பாயாக
கேள்வி
5/10
2 யோவான் (2 John), 1
இதுவே அன்பு.
ஏழைகள் மீது இரக்கமாயிருப்பது
துக்கப்படுகிறவர்களை ஆறுதல்படுத்துவது
நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே
நாம் நேர்மையாயிருப்பதே
கேள்வி
6/10
2 யோவான் (2 John), 1
இப்படிப்பட்ட அநேகர் உலகத்தில் தோன்றியிருக்கிறார்கள்.
தீர்க்கதரிசிகள்
பிரசங்கியார்கள்
பரிகாசக்காரர்கள்
வஞ்சகர்கள்
கேள்வி
7/10
2 யோவான் (2 John), 1
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாதவன்..........................................
தவறுசெய்கிறவன்
தனிமையானவன்
தாழ்மையுள்ளவன்
அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்
கேள்வி
8/10
2 யோவான் (2 John), 1
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும்......................................................
தேவனை உடையவனல்ல
தன்னை நீதிமானென்று எண்ணுகிறான்
சத்தியத்திற்கு தூரமானவனல்ல
வெளியரங்கமாக வெட்க்கப்படுவான்
கேள்வி
9/10
2 யோவான் (2 John), 1
ஒருவன் உங்களிடத்தில் இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால் ...........................................................
உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலிருங்கள்
அவனுடைய வார்த்தைகளை கவனிக்கவும்
அவனுக்கு மனமிரங்குங்கள்
தேவனைத் தேட வழிநடத்துங்கள்
கேள்வி
10/10
2 யோவான் (2 John), 1
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் இதற்கு பங்குள்ளவனாயிருக்கிறான்.
வெகுமதியை பெற்றுக்கொள்வான்
அதிக அன்புடையவன்
தேவனை அறிகிறான்
அவனுடைய துர்க்கிரியைகளுக்கு பங்குள்ளவனாயிருக்கிறான்
சமர்ப்பிக்க