Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 9
பவுல் சகோதரரை கொரிந்து சபையில் அனுப்பி அவர்களை நோக்கி உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால்.........................................................................
நிர்வாணிகளாயிருந்தார்கள்
வெட்க்கப்படவேண்டியதாயிருக்கும்
பயப்படவேண்டியதாயிருக்கும்
நிராகரிக்கப்படவேண்டியதாயிருக்கும்
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 9
இதை ஆயத்தப்படுத்தும்படிக்கு சகோதரர்கள் முன்னதாக உங்களிடத்தில் அனுப்பப்பட்டார்கள்.
உதாரத்துவமாய்க் கொடுக்கும்படிக்கு
வீடுகளுக்காக
ஆலயத்துக்காக
வஸ்திரத்துக்காக
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 9
சிறுக விதைக்கிறவன்................................................
கொடுமையானது
நியாயத்தீர்ப்புக்குரியது
சிறுக அறுப்பான்
பெருக அறுப்பான்
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 9
பெருக விதைக்கிறவன்........................................................................
காற்று
பெருக அறுப்பான்
சிறுக அறுப்பான்
விதைக்காததை அறுப்பான்
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 9
இப்படி கொடுக்கக்கூடாது.
விசனமாய்
அதிகமாய்
உண்மையாய்
தங்கத்தை
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 9
இப்படி கொடுக்கக்கூடாது.
கட்டாயமாய்
சந்திக்கப்படுவதற்கு அதிகமாக
எல்லாவற்றையும்
தேவைக்கு அதிகமாக
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 9
இப்படி கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
உற்சாகமாய்
அதிகமாய்
அடிக்கடி
வெளிப்படையாய்
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 9
தேவன் உங்களிடத்தில் சகலவித........................................................பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.
கிருபையை
அதிகமான ஆசீர்வாதங்களை
நம்பிக்கையை
பொருளாசையை
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 9
வாரியிறைத்தான் ஏழைகளுக்கு கொடுத்தான் ...............................................................................என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்.
அவனுடைய தரித்திரம்
அவனுடைய நீதி
விசுவாசத்தின் விதை
சோதனைகளும் பாடுகளும்
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 9
தேவன்.....................................................புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் உங்களுக்கு விதையை அளித்து உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்.
உபவாசத்தையும் ஜெபத்தையும்
பலிகளை
ஆவியின் வரங்களை
விதைக்கிறவனுக்கு விதையையும்
சமர்ப்பிக்க