Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 8
இந்த நாட்டுச் சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை கொரிந்தியர்கள் அறிந்துக் கொள்ள பவுல் விரும்பினார்.
எருசலேம்
எபேசு
கலாத்திய
மக்கெதோனியா
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 8
அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில்.......................................................
இரத்தசாட்சியானார்கள்
தேவனை அவமதித்தார்கள்
பவுலை அவமதித்தார்கள்
சந்தோஷப்பட்டார்கள்
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 8
அவர்கள் தங்கள் கொடிய தரித்திரத்திலும்..............
மரித்தார்கள்
மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்
மகிமையின் நம்பிக்கையாயிருந்தார்கள்
பொருளாசை இருதயமுள்ளவர்களானார்கள்
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 8
பவுல் கொரிந்து சபை மற்ற சபைகளைப் போல இந்த காரியத்தில் தங்களை நிருபிக்க வேண்டும் என்று விரும்பினார்.
தேவனை
விசுவாசத்தின் கிரியைகளை
அன்பின் உண்மையை
அவர்களுடைய இருதயத்தின் மாற்றத்தை
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 8
இவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும் உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே.
பவுல்
சாலமோன்
இயேசு
தீத்து
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 8
நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே...................................................................
கற்றுக்கொண்டீர்கள்
முன்மாதிரிகளாயிருக்கிறீர்கள்
ஐசுவரியவான்களானீர்கள்
மகிமையானீர்கள்
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 8
பவுல் சொன்னார் மற்றவர்களுக்கு சகாயமும் உங்களுக்கு ..........................................................................................உண்டாகும்படியல்ல.
வருத்தமும்
எளிதாக்க
பயனற்ற கரங்களாய்
செழிப்பில்வாழ
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 8
எழுதியிருக்கிறபிரகாரம் மிகுதியாய் சேர்த்தவனுக்கு
போஜனப்பிரியன்
புத்தியுள்ளவன்
அதிகமானதுமில்லை
தன் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்கிறான்.
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 8
எழுதியிருக்கிறபிரகாரம் கொஞ்சமாய் சேர்த்தவனுக்கு.............................................................................
இரவில் அழுகிறான்
குறைவனாதுமில்லை
சோம்பலுள்ளவன்
தேவையுள்ளவன்
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 8
பவுல் அவர்களை நோக்கி தீத்துவுக்கும் உடன்வேலைக்காரருக்கும் சபைக்கும் இதை திருஷ்டாந்தப்படுத்துங்கள்.
உங்கள் அன்பையும்
எந்த சிறப்பு சிகிட்சையுமில்லை
பட்டணத்தின் வாசலில்
இந்த நிருபத்தில்
சமர்ப்பிக்க