Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 6
பவுல் சொன்னார் நீங்கள் இதை விருதாவாய்ப் பெறவில்லை.
தசமபாகத்தை
பிச்சையை
தண்டனையை
தேவனுடைய கிருபையை
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 6
இதோ இப்பொழுதே அநுக்கிரககாலம் இப்பொழுதே இந்த நாள்.
கர்த்தருடைய
கோபத்தின்
பின்மாரியின்
இரட்சணிய நாள்
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 6
பவுல் கொரிந்தியரை நோக்கி எங்கள் இருதயம் ......................................................
கல்லாயிருக்கிறது
பூரித்திருக்கிறது
குளிர்ந்திருக்கிறது
உடைக்கப்பட்டிருக்கிறது
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 6
அந்நிய நுகத்திலே இதனோடே பிணைக்கப்படாதிருப்பீர்களாக.
முட்டாள்த்தனமான கேள்விகளோடு
படிப்பறிவில்லாத மனிதர்களோடு
அவிசுவாசிகளுடன்
திறமையில்லாத வேலைக்காரருடன்
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 6
நீதிக்கு இதனோடு சம்பந்தமேது?
ஞானத்தோடு?
அறிவோடு
விசுவாசத்தோடு?
அநீதிக்கும்?
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 6
ஒளிக்கும் இதனோடு ஐக்கியமேது?
சுரியனோடு?
நட்சத்திரத்தோடு?
தீயோடு?
இருளுக்கும்?
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 6
தேவனுடைய ஆலயத்துக்கும் இதற்கும் சம்பந்தமேது?
தீர்க்கதரிசிகளுக்கும்?
ஆசாரியர்களுக்கும்?
விக்கிரகங்களுக்கும்?
மகா பரிசுத்தத்திற்கும்?
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 6
நீங்கள்.......................................................................
உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்
ஆவியின் கனிகளாயிருக்கிறீர்கள்
உலகத்தின் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்
ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள்
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 6
நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப்.......................................................................................................................................
பிரிந்துபோங்கள்
அவர்கள் நியாயாதிபதியாயிருங்கள்
தைரியமாயிருங்கள்
செறிவூட்டப்படுங்கள்
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 6
தேவன் சொன்னார் நான் உங்களுக்கு இப்படி இருப்பேன்.
தடைக்கல்லாயிருப்பேன்
பிதாவாயிருப்பேன்
புத்துணர்ச்சியாயிருப்பேன்
கெட்ட கனவாயிருப்பேன்
சமர்ப்பிக்க