Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 4
பவுல் சொன்னார் நாங்கள் இப்படிப்பட்ட அந்தரங்க காரியங்களை வெறுத்தோம்.
பரலோகத்திலுள்ள இடங்களை
ஞானத்தை
வெட்கமான
சோம்பலுள்ள
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 4
நாங்கள் இப்படி நடக்கவில்லை.
தாழ்மையாய்
ஞானமாய்
பயத்தோடே
தந்திரமாய்
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 4
பவுல் சொன்னார் நாங்கள் தேவ வசனத்தை .............................................................சத்தியத்தை வெளிப்படுத்தினோம்.
பயத்தோடு
ஞானத்தோடு
பரிசுத்த கரத்தோடே
புரட்டாமலும்
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 4
எங்கள் சுவிஷேசம் மறைபொருளாயிருந்தால் இவர்களுக்கு அது மறைபொருளாயிருக்கும்.
தேவனுக்கு
தூதர்களுக்கு
கெட்டுப்போகிறவர்களுக்கு
தீர்க்கதரிசிகளுக்கு
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 4
பவுல் சொன்னார் நாங்கள் இதைப் பிரசங்கிக்கிறோம்.
எங்களையே
நியாயப்பிரமாணத்தை
இயேசுவை
ஒற்றுமையை
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 4
நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும்..........................................................................
தாழ்மையடைவதில்லை
தயங்குவதில்லை
ஒடுங்கிப்போகிறதில்லை
தனிமையிலில்லை
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 4
நாங்கள் கீழே தள்ளப்பட்டும்..............................................................
தூக்கி எடுக்கப்படவில்லை
மடிந்து போகிறதில்லை
கேள்வி கேட்க்கப்படுவதில்லை
மனம்மாறவில்லை
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 4
புறம்பான மனுஷனானது அழிந்தும் உள்ளான மனுஷனானது ......................................................................................................
சிரிக்கிறது
ஏற்கனவே மரித்துவிட்டது
சந்தோஷப்படுகிறது
நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 4
ஏனெனில் காணப்படுகிறவைகள்...............................................................................
அநித்தியமானவைகள்
கபடுள்ளவைகள்
விலையேறப்பெற்றவைகள்
நீதியுள்ளவைகள்
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 4
காணப்படாதவைகளோ.................................................................
அநீதியானவைகள்
மறக்கப்பட்டவைகள்
நித்தியமானவைகள்
தவறாக நடத்தப்பட்டவைகள்
சமர்ப்பிக்க