Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 3
பவுல் சொன்னார் நீங்கள் நிருபங்களாயிருக்கிறீர்கள் அது மையினாலல்ல................................................................................
இரத்தத்தால்
ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினால்
பயத்தாலும் பிடிவாதத்தினாலும்
பரிசுத்தவான்களின் பலியினாலும்
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 3
நீங்கள் கற்பலகைகளில் எழுதப்பட்ட நிருபங்களல்ல இதிலே எழுதப்பட்டிருக்கிறீர்கள்.
இரத்தம் கலந்த தண்ணீரில்
இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும்
சத்தியம் மற்றும் நீதியிலும்
பரலோகச் சுருள்களில்
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 3
எங்களுடைய தகுதி ...............................................................உண்டாயிருக்கிறது.
எங்களைப் பாதுகாக்கும்
என்றென்றும் நிலைத்திருக்கும்
எங்களால்
தேவனால்
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 3
இது கொல்லுகிறது.
மனிதனின்
எழுத்து
விசுவாசம்
நம்பிக்கை
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 3
இது உயிர்ப்பிக்கிறது.
ஆவியோ
எழுத்து
கொடுமை
பலி
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 3
இந்த மனிதனின் முகத்திலே மகிமைப்பிரகாசித்தபடியால் இஸ்ரவேலர் அவன் முகத்தைப் பார்க்கக்கூடாதிருந்தது.
மோசே
தாவீது
சாலமோன்
இயேசு
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 3
மோசே தன் முகத்தில் இதைப் போட்டுக்கொண்டான்.
அவனுடைய கரத்தை
எண்ணெய்
புழுதியை
முக்காடு
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 3
இஸ்ரவேல் புத்திரருடைய மனது....................................................................
திறக்கப்பட்டது
கடினப்பட்டது
கரைந்து போனது
நம்பிக்கையானது
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 3
இது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.
அறிவு
நம்பிக்கை
முக்காடு
நேரம்
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 3
கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே.......................................................
தண்டனையில்லை
சந்தோஷமுண்டு
விடுதலையுண்டு
பழிவாங்குதலுண்டு
சமர்ப்பிக்க