Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 2
பவுல் சொன்னார் நான் இதோடு உங்களிடத்தில் வராதபடிக்கு தீர்மானித்துக் கொண்டேன்.
வசந்தகாலத்தில்
ஏற்றகாலத்தில்
சங்கிலிகளோடும் கட்டுகளோடும்
துக்கத்துடனே
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 2
பவுல் கேட்டார் நான் உங்களைத் துக்கப்படுத்தினால் எவன் என்னைச்........................................................?
அப்போஸ்தலர்?
தீர்க்கதரிசி?
ஆசாரியன்?
சந்தோஷப்படுத்துவான்?
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 2
பவுல் சொன்னார் நான் அதிக................................................................................. உங்களுக்கு எழுதினேன்.
வார்த்தைகளோடே
கண்ணீரோடே
சிந்தைகளோடே
கட்டளைகளோடே
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 2
பவுல் சொன்னார் நான் உங்கள் மீது வைத்த ................................................அறியும்படிக்கே உங்களுக்கு எழுதினேன்.
தலைமைத்துவத்தை
பெரிய விசுவாசத்தை
உங்கள் மேல்வைத்த அன்பின் மிகுதியை
கேள்விகளை
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 2
ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு அவனுக்கு இதைச் செய்ய வேண்டும்.
கல்லெறிய
அவனை விட்டு ஓடவேண்டும்
அவனை மன்னிக்க வேண்டும்
அவனிடம் கேள்வி கேட்க்க வேண்டும்.
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 2
துக்கமுண்டாக்கினவனுக்கு நீங்கள் இதைக் காண்பிக்க வேண்டும்.
நியாயத்தீர்ப்புக்காக ஜெபிக்க வேண்டும்
அன்பைக் காண்பிக்க
பழிவாங்க
முதலாவது கல்லெறிய
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 2
நீங்கள் எல்லாவற்றிலேயும் இப்படி இருக்கிறீர்களோ என்று சோதித்தறியும்படி இப்படி எழுதினேன்.
இரக்கமுள்ளவர்களாய்
நம்பிக்கையுள்ளவர்களாய்
ஞானமுள்ளவர்களாய்
கீழ்படிந்திருக்கிறீர்களோ
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 2
சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு இப்படிச் செய்யவேண்டும்.
ஜெபிக்க
உபவாசிக்க
தசமபாகம் செலுத்த
மன்னிக்க
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 2
தேவன் நமக்கு எப்பொழுதும்............................... ..................பண்ணுகிறார்.
பாவம்
பழையதை நினைக்க
கிறிஸ்துவுக்குள் வெற்றிசிறக்கப்
அதிசயங்களை
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 2
நாங்கள் தேவனுக்கு...............................................
வெட்டுக்கிளிகளாயிருக்கிறோம்
கிறிஸ்துவுக்குள் நற்கந்தங்களாயிருக்கிறோம்
பாரமாக
பார்வையாளர்களாய்
சமர்ப்பிக்க