Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 13
எத்தனாவது முறை பவுல் கொரிந்துவுக்கு வருகிறேன் என்றார்?
1
3
5
நிறைய முறை
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 13
சகல காரியங்களும் இதனால் நிலைவரப்படும்.
வானத்திலும் பூமியிலும்
இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால்
ஏற்ற காலத்தில்
தூண்டுதலாலும் செயலாலும்
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 13
கிறிஸ்து.......................................................... என்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே என்று பவுல் கொரிந்தியரை நோக்கி கேட்டார்.
தேவனுடைய மகனா
சிலுவையில் மரித்தார்
கல்லறையிலிருந்து எழுந்தார்
எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 13
இவர் சிலுவையில் அறையப்பட்டிருந்தும் தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்.
பவுல்
பேதுரு
கிறிஸ்து
சாத்தான்
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 13
நீங்கள் இப்படிப்பட்டவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்.
விசுவாசமுள்ளவர்களோவென்று
என் சீஷர்களோவென்று
ஆசிரியர்களோவென்று
தீர்க்கத்தரிசிகளோவென்று
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 13
பவுல் சொன்னார் நாங்களோ ......................................................என்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.
அப்போஸ்தலர்கள்
தீர்க்கத்தரிசிகள்
பரிசுத்தவான்கள்
பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 13
பவுல் சொன்னார் நான் இதற்காக உங்களுக்கு விண்ணப்பம் பண்ணுகிறேன்.
என்னுடைய சித்தத்திற்காக
நன்மையானதை செய்யும்பொருட்டே
சாத்தானின் உத்தரவுக்காக
அற்புதங்களுக்காக
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 13
இதற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யமுடியவில்லை.
நேரத்திற்கு
சத்தியத்திற்கு
தேவனுடைய சேனைக்கு
ராஜதுரோகம்
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 13
பவுல் சொன்னார் நாங்கள் பலவீனரும் நீங்கள் ......................................................சந்தோஷப்படுகிறோம்.
தடுமாறுகையில்
பலவீனமானதால்
பலமுள்ளவர்களுமாயிருக்கையில்
மனிதனால் உருவாக்கப்பட்டதால்
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 13
ஒருவரையொருவர் இப்படி வாழ்த்துங்கள்.
பரிசுத்த முத்தத்தோடு
கனிவான வார்த்தைகளால்
கவனமாக
இயேசுவின் நாமத்தினால்
சமர்ப்பிக்க