Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 12
பவுல் சொன்னார் நான் என்னை உயர்த்தாதபடிக்கு எனக்கு இது கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு குழந்தை
மாம்சத்திலே ஒரு முள்
கண்டனத்தை
கொடுமையின் ஆவியை
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 12
எத்தனை முறை பவுல் தேவனிடத்தில் அது தன்னைவிட்டு நீங்கும்படிக்கு வேண்டிக்கொண்டார்.
1
2
3
4
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 12
அதற்கு தேவன் எது உனக்குப்போதும் என்றார்.
உணவும் உடையும்
என் கிருபை
பவுலின் வார்த்தை
பவுலின் தாழ்மை
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 12
பவுல் சொன்னார் நான் பலவீனனாயிருக்கும் போதே............................................
காயப்படுத்தப்பட்டவனாயிருக்கிறேன்
பலமுள்ளவனாயிருக்கிறேன்
பயப்படுகிறேன்
வெட்கமுள்ளவனாயிருக்கிறேன்
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 12
கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும் நிந்தைகளிலும் நெருக்கங்களிலும் துன்பங்களிலும் இடுக்கண்களிலும் நான்.......................................................
சகோதரை தேடுகிறேன்
சாத்தானை கடிந்துகொள்வேன்
பிரியப்படுகிறேன்
விரக்தியடைகிறேன்
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 12
பிள்ளைகளல்ல................................................பொக்கிஷங்களை சேர்த்து வைக்கவேண்டும்.
பரலோகத்தில் பொக்கிஷங்களை
உலகத்தில் பொக்கிஷங்களை
பெற்றாருக்கு
புசிக்கவும் குடிக்கவும்
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 12
பவுல் சொன்னார் நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் .........................................................................................
நான் ஜெபிக்கிறேன்
நான் பார்க்கிறேன்
அன்புகூரப்பட்டிருக்கிறேன்
எனக்கு பயந்திருந்தீர்கள்
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 12
பவுல் கேட்டார் இந்த மனிதன் உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா?
இயேசு
தீத்து
நார்த்தான்
அப்பல்லோ
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 12
பவுல் சொன்னார் சகலத்தையும் உங்கள்.............................................................. செய்கிறோம்.
விடுதலைக்காக
உங்கள் பக்திவிருத்திக்காக
கடிந்துகொள்ளுதலுக்காக
நன்மைக்காக
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 12
பவுல் சொன்னார் நான் உங்களை காணவரும்போது இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்று பயந்தேன் என்றார்.
அணிவகுப்பு
போர்வீரர்கள்
ஒற்றர்கள்
இறுமாப்பும் கலகங்களும்
சமர்ப்பிக்க