Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 11
இவளை சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே வஞ்சித்தது.
ஏவாளை
ராகேலை
மரியாளை
லேயாளை
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 11
இந்த சபையின் ஜனங்கள் பவுல் கொரிந்துவில் இருந்து குறைவுபட்டபோது அவனுடைய குறைவை நிறைவாக்கினார்கள்.
எருசலேம்
கொரிந்து
மக்கெதோனியா
நாசரேத்
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 11
கள்ள அப்போஸ்தலர்கள் இந்த வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.
அதிகாரத்தின்
தீர்க்கதரிசிகளின்
கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின்
ஆவிகளுக்கு ஊழியஞ்செய்கிறவர்கள்
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 11
இவன் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வனே.
பவுல்
பேதுரு
சாத்தான்
இயேசு
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 11
பவுல் இந்த நாட்டுரிமையுடையவன்.
எபிரெயு
கிரேக்க
ஆசியா
எகிப்து
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 11
பவுல் ஒன்றுகுறைய நாற்பதடியாக எத்தனை முறை யூதர்களால் அடிக்கப்பட்டார்.
1
2
3
5
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 11
மூன்றுதரம் பவுல் இதனால் அடிக்கப்பட்டார்.
அப்போஸ்தலனானதால்
தேவனால் புறக்கணிக்கப்பட்டார்
மிலாறுகளால் அடிக்கப்பட்டார்
கவர்னரால் கனப்படுத்தப்பட்டார்
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 11
மூன்றுதரம் பவுல் இதனால் பாதிக்கப்பட்டார்.
நெருப்பினால்
சோதனைகளால்
செப்பனத்தால்
கப்பற்சேதத்தினால்
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 11
இந்த தேசத்தின் சேனைத்தலைவன் பவுலை பிடிக்கவேண்டுமென்று பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்.
எருசலேம்
கப்பர்நகூம்
மக்கெதோனியா
தமஸ்கு
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 11
பவுல் அந்த பட்டணத்திலிருந்து எப்படி தப்பினார்?
மாறுவேடத்தில்
கூடையிலே வைக்கப்பட்டு
பாரவண்டியின் மூலம்
சுரங்கப்பாதை வழியாக
சமர்ப்பிக்க