Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 10
நாங்கள் இதன்படி போர்செய்கிறவர்களல்ல.
மாம்சத்தின்படி
ஆவியின்படி
ராஜ்யத்தின்படி
இஸ்ரவேல் முறமையின்படி
கேள்வி
2/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 10
எங்களுடைய போராயுதங்கள்.............................................................
வல்லமையுள்ளவைகள்
மாம்சத்துக்கேற்றவைகளல்ல
பலமுள்ளவைகள்
காணக்கூடியவைகள்
கேள்வி
3/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 10
தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற இவைகளை நிர்மூலமாக்கவேண்டும்.
அதிகாரங்களை
தீர்க்கதரிசிகளை
அப்போஸ்தலர்களை
எல்லா மேட்டிமையையும்
கேள்வி
4/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 10
இவைகளை கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைபடுத்துகிறவர்களாயிருக்கிறோம்.
பிள்ளைகள்
அறிமுகமில்லாதவர்கள்
எந்த எண்ணத்தையும்
அப்போஸ்தலர்களை
கேள்வி
5/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 10
உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல இதற்காக கர்த்தர் எங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்.
கடிந்துகொள்ள
அழிப்பதற்கு
ஊன்றக் கட்டுவதற்கு
கருவூலத்துக்கு
கேள்வி
6/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 10
பவுலின் நிருபங்கள்.....................................................................................
மோசடியானவைகள்
திருடப்பட்டது
கபடானவைகள்
பர்யோசனையும் பலமுமுள்ளவைகள்
கேள்வி
7/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 10
அவர்கள் சொன்னார்கள் பவுலின் சரீரத்தின் தோற்றமோ ................................................................................................
பலவீனமும் வசனம் அற்பமுமாயிருக்கிறதென்றார்கள்
வீணானதும் அகந்தையுள்ளவைகளும்
ஞானமில்லாதவைகள்
மிகவும் சிறந்தவைகள்
கேள்வி
8/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 10
பவுல் சொன்னார் நாங்கள் இதன்படியே மேன்மைபாராட்டுகிறோம்.
தேவன் கொடுத்த அளவுப்பிரமாணத்தின்படியே
தீர்க்கத்தரிகளின்படியே
மற்ற மனிதர்களின்படியே
எங்கள்மூலமாய்
கேள்வி
9/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 10
மேன்மைப்பாராட்டுகிறவன் இதைக் குறித்து மேன்மைபாராட்டக்கடவன்.
வீட்டின் மேல்மாடியிலிருந்து
கர்த்தரைக்குறித்தே
இசையின் மூலம்
சீக்கிரமாய் விழுந்துபோவான்
கேள்வி
10/10
2 கொரிந்தியர் (2 Corinthians), 10
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல இவனே உத்தமன்.
மனிதனால் அங்கிகரிக்கப்பட்டவன்
தேவனால் சாட்சிபெற்றவன்
கர்த்தரால் புகழப்பட்டவன்
உங்களில் ஸ்திரத்தன்மை உடையவன்
சமர்ப்பிக்க