Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 தீமோத்தேயு (1 Timothy), 6
நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் தங்கள் எஜமான்களை இப்படி எண்ணிக்கொள்ளக்கடவர்கள்.
கொடுமையானவர்களாய்
புறஜாதியாராய்
சட்டத்தை மீறுகிறவர்களாய்
கனத்திற்கு பாத்திரராய்
கேள்வி
2/10
1 தீமோத்தேயு (1 Timothy), 6
விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள்........................................................
அவர்களுக்கு கீழ்ப்படியக்கூடாது
அவர்களை அசட்டைபண்ணக்கூடாதூ
அவர்களை கடிந்துகொள்ள வேண்டும்
அவர்களை விட்டு செல்லவேண்டும்
கேள்வி
3/10
1 தீமோத்தேயு (1 Timothy), 6
ஒருவன் வேற்றுமையான உபதேசங்களை போதிக்கிறவனானால்...............................................................
ஆடுகள் மத்தியில் ஓநாயைப்போலிருக்கிறான்
பிரபலமடைவான்
தன் சொந்தக் கருத்துகளை கூறுகிறான்
இறுமாப்புள்ளவன் ஒன்றும் அறியாதவன்
கேள்வி
4/10
1 தீமோத்தேயு (1 Timothy), 6
கெட்டசிந்தையுள்ளவர்களையும் சத்தியமில்லாதவர்களையும்.....................................................................
மரியாதை செலுத்து
அழித்துவிடு
அவர்களை விட்டு விலகு
அவர்களை உற்சாகப்படுத்து
கேள்வி
5/10
1 தீமோத்தேயு (1 Timothy), 6
போதுமென்கிற மனதுடனே கூடிய ................................................. மிகுந்த ஆதாயம்.
பணம்
செல்வம்
தேவபக்தியே
பாவம்
கேள்வி
6/10
1 தீமோத்தேயு (1 Timothy), 6
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை................................................................. என்பது நிச்சயம்.
நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை
நாம் சம்பாதித்ததை பெறுவோம்
நாம் நல்ல அளவைப் பெறுவோம்
எல்லா மனுஷரும் சமமானவர்கள்
கேள்வி
7/10
1 தீமோத்தேயு (1 Timothy), 6
இவைகள் நமக்கு உண்டாயிருந்தால் போதுமென்றிருக்கக்கடவோம்.
நம்பிக்கை
உண்ணவும் உடுக்கவும்
அப்பமும் தண்ணீரும்
நாளைய நம்பிக்கை
கேள்வி
8/10
1 தீமோத்தேயு (1 Timothy), 6
இது எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.
பணம்
பண ஆசை
கெட்ட இருதயம்
மாறுபாடான நாவுகள்
கேள்வி
9/10
1 தீமோத்தேயு (1 Timothy), 6
இதற்கான நல்ல போராட்டம் போராடு.
வீரனைப் போல்
விசுவாசத்தின்
பொறுமையின்
பாதுகாப்பின்
கேள்வி
10/10
1 தீமோத்தேயு (1 Timothy), 6
இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களுமாயிராமல் இதன்மேல் நம்பிக்கை வையாமலுமிருக்க வேண்டும்.
தங்கள் மேல்
இயேசுவின் மேல்
நிலையற்ற ஐசுவரியத்தின்மேல்
விசுவாசத்தில்
சமர்ப்பிக்க