Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 தீமோத்தேயு (1 Timothy), 5
இவர்களைக் கடிந்துகொள்ளாதே.
தேவனை
உங்கள் துணையை
உங்கள் பிள்ளையை
முதிர்வயதுள்ளவனை
கேள்வி
2/10
1 தீமோத்தேயு (1 Timothy), 5
பாலிய புருஷரை இப்படி எண்ணவேண்டும்.
கடுமையாக
அந்நியரைப்போல்
தாழ்ந்தவனைப்போல்
சகோதரரைப்போல்
கேள்வி
3/10
1 தீமோத்தேயு (1 Timothy), 5
இவர்களை கனம்பண்ணு.
பணக்காரனை
இளவரசர்களை
விதவைகளை
அந்நியர்களை
கேள்வி
4/10
1 தீமோத்தேயு (1 Timothy), 5
இப்படி வாழ்கிறவள் உயிரோடே செய்தவள்.
எருசலேமில்
வெறுப்போடே
தாழ்மையோடு
சுகபோகமாய்
கேள்வி
5/10
1 தீமோத்தேயு (1 Timothy), 5
தன் சொந்த வீட்டாரையும் விசாரியாமற்போனால் ......................................................
பிசாசயிருக்கிறான்
விசுவாசத்தை மறுதலிக்கிறவன்
செத்தவன்
பாவஞ்செய்கிறான்
கேள்வி
6/10
1 தீமோத்தேயு (1 Timothy), 5
இளவயதுள்ள விதவைகள் முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே இப்படி மாறுவார்கள்.
கண்டிப்புடையவர்களாய்
ஜெபிக்கிறவர்களாய்
வேலைசெய்கிறவர்களாய்
சோம்பலுள்ளவர்களாய்
கேள்வி
7/10
1 தீமோத்தேயு (1 Timothy), 5
நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை இப்படி எண்ணவேண்டும்.
நூறு மடங்கு
நரகத்திற்கு
இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக
வாடகையாக
கேள்வி
8/10
1 தீமோத்தேயு (1 Timothy), 5
இவன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
சாத்தான்
பவுல்
தீமோத்தேயு
வேலையாள்
கேள்வி
9/10
1 தீமோத்தேயு (1 Timothy), 5
ஒருவன்மேலும் சீக்கிரமாய்..........................................................
ஜெபிக்காதே.
அழைக்காதே
நன்றிசொல்லாதே
கைகளை வையாதே
கேள்வி
10/10
1 தீமோத்தேயு (1 Timothy), 5
இதற்கு உடன்படாதே.
மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கு
நம்பிக்கைக்கு
அப்பத்திற்கு
விதிமீறல்களுக்கு
சமர்ப்பிக்க