Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 தீமோத்தேயு (1 Timothy), 2
இவர்களுக்காக விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் பண்ணவேண்டும்.
பரிசுத்தவான்களுக்காக
பாவிகளுக்காக
எல்லா மனிதருக்காகவும்
அப்போஸ்தலர்களுக்காக
கேள்வி
2/10
1 தீமோத்தேயு (1 Timothy), 2
நாம்.................................................................................ஜீவனம்பண்ணும்படிக்கு அதிகாரமுள்ள யாவருக்காகவும் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்யவேண்டும்.
பிரசித்திபெற்ற
புகழும் கனமுள்ள
தள்ளப்பட்ட
கலகமில்லாமல் அமைதலுள்ள
கேள்வி
3/10
1 தீமோத்தேயு (1 Timothy), 2
எல்லா மனுஷரும் இப்படியாக வேண்டும் என்பது தேவசித்தமாயிருக்கிறது.
தாழ்மையுள்ளவர்கள்
கனமுள்ளவர்கள்
மரியாதையுள்ளவர்கள்
இரட்சிக்கப்பட வேண்டும்
கேள்வி
4/10
1 தீமோத்தேயு (1 Timothy), 2
தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் எத்தனை பேர்?
சிலர்
அதிகம்
1
12
கேள்வி
5/10
1 தீமோத்தேயு (1 Timothy), 2
இவர் எல்லாரையும் மீட்கும் பொருளாக தம்மை ஒப்புக்கொடுத்தார்.
இயேசு
தீமோத்தேயே
பவுல்
யூதாஸ்
கேள்வி
6/10
1 தீமோத்தேயு (1 Timothy), 2
புருஷர்கள் பரிசுத்தமான................................................................. உயர்த்தி ஜெபம் பண்ண வேண்டும்.
காணிக்கைகளை
கைகளை
வார்த்தைகளை
தூபத்தை
கேள்வி
7/10
1 தீமோத்தேயு (1 Timothy), 2
புருஷர்கள் இவைகளில்லாமல் ஜெபிக்க வேண்டும்.
வார்த்தைகள்
நம்பிக்கை
கோபமும் தர்க்கமுமில்லாமல்
ரோமருடைய எதிர்ப்பில்லாமல்
கேள்வி
8/10
1 தீமோத்தேயு (1 Timothy), 2
ஸ்திரீகள் தங்களை இதனால் அலங்கரியாமல்
சாணல் வஸ்திரத்தால்
பருத்தியால்
விலையேறப்பெற்ற வஸ்திரத்தினால்
தீயால்
கேள்வி
9/10
1 தீமோத்தேயு (1 Timothy), 2
புருஷர்களுக்கு ..........................................................பண்ணவும் அதிகாரஞ்செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை..
திருமணம்
உபதேசம்பண்ண
அடிக்க
அடிமைப்படுத்த
கேள்வி
10/10
1 தீமோத்தேயு (1 Timothy), 2
இந்த ஸ்திரீயானவள் வஞ்சிக்கப்பட்டாள்.
மார்த்தாள்
மரியாள்
யெசபேல்
ஏவாள்
சமர்ப்பிக்க