Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 தீமோத்தேயு (1 Timothy), 1
இந்த நிருபத்தை எழுதினது யார்?
பேதுரு
பவுல்
தீமோத்தேயு
யோவான்
கேள்வி
2/10
1 தீமோத்தேயு (1 Timothy), 1
இந்த நிருபமானது யாருக்கு எழுதப்பட்டது?
பேதுரு
பவுல்
தீமோத்தேயு
யோவான்
கேள்வி
3/10
1 தீமோத்தேயு (1 Timothy), 1
இந்த நிருபத்தின் ஆசிரியர் அவனை விசுவாசத்தில் உத்தம.............................................................
எஜமானன்
குமாரன்
சகோதரன்
ஆசிரியர்
கேள்வி
4/10
1 தீமோத்தேயு (1 Timothy), 1
கற்பனையின் பொருள் என்னவெனில் சுத்தமான இருதயத்திலும் நல்மனசாட்சியிலும் .......................................................................... பிறக்கும் அன்பே
நல்ல அறிக்கையிலும்
நேர்மையான குணத்திலும்
மாயமற்ற விசுவாசத்திலும்
உண்மையிலும்
கேள்வி
5/10
1 தீமோத்தேயு (1 Timothy), 1
தாங்கள்..................................................................... அறியாதிருந்தும் நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
கற்கிறவர்களாய்
செய்கிறவர்களாய்
நேர்மையானதை
சொல்லுகிறது இன்னதென்றும்
கேள்வி
6/10
1 தீமோத்தேயு (1 Timothy), 1
நியாயப்பிரமாணம் இவர்களுக்கு விதிக்கப்படாமல் அக்கிரமக்காரருக்கும் அடங்காதவர்களுக்கும் விதிக்கப்பட்டது.
தூதர்களுக்கு
தேவனுக்கு
பரலோகத்திற்கு
நீதிமானுக்கு
கேள்வி
7/10
1 தீமோத்தேயு (1 Timothy), 1
என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினார் என்று பவுல் யாரை குறித்து சொன்னார்?
பவுல்
தீமோத்தேயு
பேதுரு
இயேசுகிறிஸ்து
கேள்வி
8/10
1 தீமோத்தேயு (1 Timothy), 1
முன்னே நான் தூஷிக்கிறவனும் துன்பப்படுத்துகிறவனும் கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன் அப்படியிருந்தும் நான் அறியாமல் அப்படிசசெய்தபடியினால்...........................................................................................
வல்லமைபெற்றேன்
செல்வம் பெற்றேன்
இரக்கம் பெற்றேன்
நன்மை பெற்றேன்
கேள்வி
9/10
1 தீமோத்தேயு (1 Timothy), 1
பவுல் தன்னை பிரதான.................................................................................... என்றார்.
பிரசங்கியார்
தீர்க்கதரிசி
ஆசிரியர்
பாவி
கேள்வி
10/10
1 தீமோத்தேயு (1 Timothy), 1
பவுல் தீமோத்தேயுவை நோக்கி நீ நல்ல போராட்டம்பண்ணும்படி இந்த கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன் நீ.....................................................................................நல்மனசாட்சியும் உடையவனாயிரு.
விசுவாசமும்
ஒழுங்குமுறை
பெருமையும்
மாம்ச சிந்தையும்
சமர்ப்பிக்க