Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 5
இவ்விதமாய் கர்த்தருடைய நாள் வரும்.
இரவிலே திருடன் வருகிறவிதமாய்
குழந்தை தின்பண்டக் கடையில் இருப்பது போல்
அநேகவிதமான ஆசீர்வாதங்களை போல்
மழையில் சூரிய ஒளி பிரகாசிப்பது போல்
கேள்வி
2/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 5
அவர்கள் இது உண்டென்று சொல்லும்போது அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்.
இயேசுவே தேவன்
சமாதானமும் சவுக்கியமும்
தேவன் இல்லையென்று
இயேசு தேவனே வாரும்
கேள்வி
3/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 5
நாமோ இப்படிப்பட்ட மார்க்கவசத்தை தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
விசுவாசம் அன்பு
எழுப்புதல்
பாரம்பரிய
பரிகாசம்
கேள்வி
4/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 5
நாமோ ............................................................நம்பிக்கையென்னும் தலைச்சீரவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.
செழிப்பு
தெய்வீக
இரட்சிப்பு
உலகமறைவு
கேள்வி
5/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 5
யார் நமக்காக மரித்தார்?
மோசே
எலியா
சாத்தான்
இயேசு
கேள்வி
6/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 5
இவர்களைத் தேற்றுங்கள்.
வியாதியஸ்தர்களை
விதவைகளை
ஆனாதைகளை
திடனற்றவர்களை
கேள்வி
7/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 5
இடைவிடாமல் இதைச் செய்யுங்கள்.
படியுங்கள்
பேசுங்கள்
வேலைசெய்யுங்கள்
ஜெபம்பண்ணுங்கள்
கேள்வி
8/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 5
எல்லாவற்றிலேயும் இதைச் செய்யுங்கள்.
பதில் கொடுங்கள்
கேள்வி எழுப்புங்கள்
ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்
வெற்றிபெறுங்கள்
கேள்வி
9/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 5
இவற்றை அற்பமாயெண்ணாதிருங்கள்.
சோதனையை
சாத்தானை
தீர்க்கத்தரிசனங்களை
பாவத்தை
கேள்வி
10/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 5
இவைகள் எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
பன்றியை
பொல்லாங்காய்த் தோன்றுகிற
இனிமையான வாசனையை
உபசரணையை
சமர்ப்பிக்க