Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 4
நீங்கள் இதைவிட்டு விலகியிருக்க வேண்டுமென்பது தேவசித்தமாயிருக்கிறது.
ஆலயத்தை
ஆகாரத்தை
அறிவை
வேசிமார்க்கத்துக்கு
கேள்வி
2/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 4
தன் சகோதரனை வஞ்சிக்கிறவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவது யார்?
பவுல்
தீமோத்தேயு
கர்த்தர்
சாத்தான்
கேள்வி
3/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 4
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல இதற்கே அழைத்திருக்கிறார்.
கனிகொடுப்பதற்கு
சிறையிருப்புக்கு
பெருமைக்கு
பரிசுத்தத்திற்கே
கேள்வி
4/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 4
நீங்கள் இதற்காக தேவனால் போதிக்கப்பட்டிருக்கிறீர்களே.
ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு
செல்வத்தை தேடும்படிக்கு
திறமையாய் பிரசங்கிக்கும்படி
தனக்குத்தானே சேவைச்செய்ய
கேள்வி
5/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 4
இப்படியிருக்க நாடவும்.
பயமில்லாமல்
திறமையாய்
அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி
கட்டாயப்படுத்துகிறவர்களாயிருக்கும்படி
கேள்வி
6/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 4
நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத்...........................................................................................அறிவில்லாதிருக்க மனதில்லை.
நம்பிக்கையில்
அன்பில்
துக்கித்து
மனதுருகி
கேள்வி
7/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 4
யார் வானத்திலிருந்து இறங்கி வருவார்?
மோசே
எலியா
சாத்தான்
கர்த்தர்
கேள்வி
8/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 4
கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும்.....................................................சத்தத்தோடும் வருவார்.
சாத்தானுடைய
பரிசுத்தவான்களுடைய
பறஜாதிகளின்
பிரதான தூதனுடைய
கேள்வி
9/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 4
யார் முதலாவது எழுந்திருப்பார்கள்?
பிரசங்கியார்கள்
தீர்க்கத்தரிசிகள்
ஆசாரியர்கள்
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
கேள்வி
10/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 4
பின்பு உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடுகூட இதிலே எடுத்துகொள்ளப்படுவோம்.
எருசலேமில்
பாபிலோனில்
ஆகாயத்தில்
அக்கினிஸ்தம்பத்தில்
சமர்ப்பிக்க