Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 3
இந்த பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று பவுல் நினைத்தார்.
அத்தேனே
சீரியா
மீதியான்
கானான்
கேள்வி
2/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 3
பவுல் இந்த உடன்ஊழியனை தெசலோனிக்கேய பட்டணத்திற்கு அனுப்பினார்.
யாக்கோபு
யோவான்
அந்திரேயா
தீமோத்தேயு
கேள்வி
3/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 3
பவுல் சொன்னார் இதனாலே ஒருவனும் அசைக்கப்படக்கூடாது என்றார்.
விசுவாசத்தால்
நம்பிக்கையால்
அன்பால்
உபத்திரவத்தால்
கேள்வி
4/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 3
பவுல் தெசலோனிக்கேயரை நோக்கி நமக்கு இது வருமென்று உங்களுக்கு முன்னறிவித்தோம்.
வறுமை
வியாதி
பஞ்சம்
உபத்திரவம்
கேள்வி
5/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 3
எங்கள்............................................................சோதனைக்காரன் உங்களை சோதனைக்கு உட்படுத்தியதுண்டோ என்று அறிய பவுல் அக்கறையாயிருந்தார்.
எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்க
அவர்கள் பாகலை பின்பற்றினார்கள்
அவர்கள் அவருக்கு செலவழிக்கவில்லை
அவர்கள் அவனை அடையாளம் காணவில்லை
கேள்வி
6/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 3
தீமோத்தேயு பவுலுக்கு அவர்களிடத்தில் இருந்த இந்த நற்செய்தியை அறிவித்தார்.
செழிப்பை
திறமையை
நிறைய பிள்ளைகளை
விசுவாசத்தையும் அன்பையும்
கேள்வி
7/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 3
தெசலோனிக்கேயர்கள் ...........................................காண மிகவும் வாஞ்சையாயிருந்தார்கள்.
பவுலை காண
திராட்சரசத்தை
அப்பத்தை
தண்ணீரை
கேள்வி
8/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 3
பவுல் சொன்னார் நாங்கள் இரவும் பகலும் உங்களுக்காக இதைச் செய்கிறோம்.
குறைசொன்னோம்
புசித்தோம்
தூங்கினோம்
அவர்களுக்காக வேண்டிக்கொண்டோம்
கேள்வி
9/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 3
பவுல் சொன்னார் நீங்கள் இதிலே பெருகவும் நிலைத்தோங்கவும் தேவனிடத்தில் வேண்டுதல் செய்தேன்.
செல்வத்தில்
புகழில்
அன்பில்
பெருமையில்
கேள்வி
10/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 3
பவுல் சொன்னார் நீங்கள் தேவனுக்கு முன்பாக .................................................................. உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.
பனியைப் போல் குளிரப்பண்ணி
பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி
கல்லைப் போல கடினமுடையவர்களாக
இனிப்பும் சுவையானவர்களாயும்
சமர்ப்பிக்க