Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 1
இந்த நிருபமானது சில்வானும் தீமோத்தேயும் மற்றும் இந்த அப்போஸ்தலனாலும் எழுதப்பட்டது.
பேதுரு
பவுல்
யாக்கோபு
யோவான்
கேள்வி
2/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 1
பவுல் சொன்னார் நாங்கள் தெசலோனிக்கேயா சபையை இடைவிடாமல் இதிலே நினைவுகூருகிறோம்.
தன்னுடைய பிரசங்கத்தில்
இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபின் மூலம்
தன்னுடைய ஜெபங்களில்
நீதிபதியினிடத்தில்
கேள்வி
3/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 1
நாங்கள் உங்கள்............................................................................................கிரியையையும் இடைவிடாமல் நினைவுகூருகிறோம்.
கொடுமையை
வெறுமையை
விசுவாசத்தின்
ஆராதனையை
கேள்வி
4/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 1
நாங்கள் உங்கள் இதன் பிரயாசத்தையும் நினைவுகூருகிறோம்.
துக்கத்தின்
ஆலயத்தின்
கட்டுகளின்
அன்பின்
கேள்வி
5/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 1
நாங்கள் உங்கள் இதன் பொறுமையையும் நினைவுகூருகிறோம்.
தன்னுடைய
சோதனையில்
மீறுதலின்
நம்பிக்கையின்
கேள்வி
6/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 1
எங்கள் சுவிஷேசம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல இதனோடும் வந்தது.
தாழ்மையோடும்
பயத்தோடும்
அவமானத்தோடும்
வல்லமையோடும்
கேள்வி
7/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 1
தெசலோனிக்கேயர் ...................................................................திருவசனத்தை ஏற்றுக்கொண்டார்கள்
வெளிச்சத்திலே
மிகுந்த உபத்திரவத்திலே
விசுவாசமில்லாமல்
ஏரோதினாலே
கேள்வி
8/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 1
தெசலோனிக்கேயர் இந்த தேசத்தின் விசுவாசிகளுக்கு மாதிரியானார்கள்.
கானான் மற்றும் பெதஸ்தா
எருசலேம்
மக்கதோனியா மற்றும் அகாயா
பரலோகத்தின்
கேள்வி
9/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 1
மக்கதோனியர் இதை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினார்கள்.
யுத்தத்தை
விக்கிரகங்களை
சத்தியத்தை
தேவனை
கேள்வி
10/10
1 தெசலோனிக்கேயர் (1 Thessalonians), 1
இவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்.
எலியா
இயேசு
மோசே
சவுல்
சமர்ப்பிக்க