Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 பேதுரு (1 Peter), 5
மூப்பர்கள் இதைச் செய்ய அறிவுறுதப்படுகிறார்கள்.
பதவி விலக
மந்தையை மேய்க்க
வலிபரிடத்திலிருந்து கற்றுக்கொள்ள
வரப்போகிற தீர்க்கதரிசனத்திற்காக
கேள்வி
2/10
1 பேதுரு (1 Peter), 5
மூப்பர்கள் இப்படிப்பட்டவர்களாக அல்ல மந்தைக்கு மாதிரிகளாகவும் காண்காணிப்புச் செய்யுங்கள்.
இறுமாப்பாய் ஆளுகிறவர்களாய்
மேய்பர்களாய்
வேலைக்காரர்களாய்
ஊழியக்காரர்களாய்
கேள்வி
3/10
1 பேதுரு (1 Peter), 5
பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது இதைப் பெறுவார்கள்.
கடிந்துகொள்ளுதலை
மகிமையுள்ள வாடாத கிரீடத்தை
சத்தியத்தின் பட்டயத்தை
நீதியின் மார்க்கவசத்தை
கேள்வி
4/10
1 பேதுரு (1 Peter), 5
இளைஞரே இப்படி செய்யுங்கள்
மூப்பருக்கு கற்றுக்கொடுங்கள்
மூப்பர்களுக்கு தீர்ப்பு
மூப்பர்களுடன் வாதம்பண்ணுங்கள்
மூப்பருக்கு கீழ்படியுங்கள்
கேள்வி
5/10
1 பேதுரு (1 Peter), 5
இதை அணிந்துகொள்ளுங்கள்.
மனத்தாழ்மையை
கம்பளத்தை
பயத்தையும் நடுக்கத்தையும்
மன்னிப்பை
கேள்வி
6/10
1 பேதுரு (1 Peter), 5
தேவன் இவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்.
மோதலை
பிசாசுக்கு
நீதிமான்களுக்கு
பெருமையுள்ளவர்களுக்கு
கேள்வி
7/10
1 பேதுரு (1 Peter), 5
இவர்களுக்கு தேவன் கிருபை அளிக்கிறார்.
அன்புள்ளவர்களுக்கு
தாழ்மையுள்ளவர்களுக்கோ
துன்மார்கனுக்கு
கனியில்லாதவர்களுக்கு
கேள்வி
8/10
1 பேதுரு (1 Peter), 5
ஏற்றகாலத்தில் தேவன் உங்களுக்கு இதைச் செய்ய அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
உங்களை உயர்த்தும்படிக்கு
உங்களை ஒடுக்க
பிசாசின் கோபத்தை தணிக்க
உங்களுக்காக வாதாட
கேள்வி
9/10
1 பேதுரு (1 Peter), 5
அவர்.......................................................... உங்கள் கவலைகளெல்லாம் அவர்மேல் வைத்து விடுங்கள்.
அவருடைய கரம் பலத்ததானதால்
உங்களுடைய கடமையானதால்
அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால்
கரிசனை தீமையை உருவாக்கும்
கேள்வி
10/10
1 பேதுரு (1 Peter), 5
பிசாசானவன் இதைப் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
கெர்ச்சிக்கிற சிங்கம்போல்
கெர்ச்சிக்கிற புலியைப்போல்
கெர்ச்சிக்கிற கரடியைப்போல்
கெர்ச்சிக்கிற கழுதைப்புலிபோல்
சமர்ப்பிக்க