Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 பேதுரு (1 Peter), 4
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர்.........................................................
வாக்குவாதம்பண்ணுங்கள்
விவாதம்பண்ணுங்கள்
சமாதான மத்தியஸ்தம்பண்ணுங்கள்
ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்
கேள்வி
2/10
1 பேதுரு (1 Peter), 4
இது திரளான பாவங்களை மூடும்.
ஆலயத்தின் திரைச்சீலை
பிசாசு
அன்பு
வார்த்தையின் அறியாமை
கேள்வி
3/10
1 பேதுரு (1 Peter), 4
முறுமுறுப்பில்லாமல் ஒருவருக்கொருவர் இதைச் செய்யுங்கள்.
உபசரியுங்கள்
நியாயத்தீர்ப்பு
ஆக்கீனைத்தீர்ப்பு
பயம்
கேள்வி
4/10
1 பேதுரு (1 Peter), 4
அவனவன்பெற்ற வரத்தின் படியே..............................................
இருதயத்தில் அதை மறைத்து வையுங்கள்
ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்
உயர்த்தப்படுவாய்
கனத்திற்குரிய இடத்தை பெற்றுக்கொள்வாய்
கேள்வி
5/10
1 பேதுரு (1 Peter), 4
உங்கள் நடுவில் ...................................................... குறித்து ஏதோ புதுமையென்று திகையாதிருங்கள்.
பற்றியெரிகிற அக்கினி
தூதர்களின் தயவை
மனிதனின் வாக்குறுதிகள்
நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை
கேள்வி
6/10
1 பேதுரு (1 Peter), 4
இதற்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
கர்த்தருடைய பந்திக்காக
விடுதலையான தேசத்திற்காக
கிறிஸ்துவின் பாடுகளுக்கு
கடைசி நாட்களுக்காக
கேள்வி
7/10
1 பேதுரு (1 Peter), 4
நீங்கள் இதினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்.
தீமை செய்து
தேவனை தூஷித்து
கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம்
நியாயப்பிரமாணத்தை அறியாததால்
கேள்வி
8/10
1 பேதுரு (1 Peter), 4
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதால் பாடுபட்டால் ........................................................................
வெட்கப்படக்கடவன்
வெட்கப்படாமலிருக்கக்கடவன்
பிரதிபலனுக்காக ஜெபிக்கக்கடவன்
தன்னையே பலியாக ஒப்புக்கொடுக்கக்கடவன்
கேள்வி
9/10
1 பேதுரு (1 Peter), 4
நியாயத்தீர்ப்பு இங்கிருந்து துவங்குங்காலமாயிருக்கிறது.
தேவனுடைய வீட்டில்
எருசலேமில்
பட்டணத்தின் தெருவில்
நரகத்தில்
கேள்வி
10/10
1 பேதுரு (1 Peter), 4
இவர்கள் இரட்சிக்கப்படுவது அரிதானால் பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?
நீதிமானே
தூதர்களே
பிசாசுகளே
தீர்க்கத்தரிசிகளே
சமர்ப்பிக்க