Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 பேதுரு (1 Peter), 3
மனைவிகளே உங்கள் சொந்தப்....................................................கீழ்ப்படிந்திருங்கள்.
நியாயப்பிரமாணத்திற்கு
கண்காணிக்கு
புருஷர்களுக்கு
அரசாங்கத்திற்கு
கேள்வி
2/10
1 பேதுரு (1 Peter), 3
இவைகள் அவளுக்கு அலங்காரமாயிருப்பதாக.
தங்கமும் வெள்ளியும்
சாந்தமும் அமைந்துள்ள ஆவியும்
கட்டளைகள்
பயமும் திகிலும்
கேள்வி
3/10
1 பேதுரு (1 Peter), 3
சாராள் இவருக்கு கீழ்ப்படிந்தாள்
ஆபிரகாமுக்கு
ஈசாக்கு
யாக்கோபு
மோசே
கேள்வி
4/10
1 பேதுரு (1 Peter), 3
சாராள் தனது புருஷனை எப்படி அழைத்தாள்?
முட்டாள்
அறியாமை
பாக்கியவான்
ஆண்டவன்
கேள்வி
5/10
1 பேதுரு (1 Peter), 3
புருஷர்கள் தங்கள் மனைவிக்கு இதைச் செய்ய வேண்டும்.
கனத்தை
தங்கம் மற்றும் வெள்ளி
நியாயத்தீர்ப்பு
ஆக்கினைத்தீர்ப்பு
கேள்வி
6/10
1 பேதுரு (1 Peter), 3
தீமைக்கு இதைச் சரிகட்டாமலிருங்கள்.
தீமையை
நியாயத்தீர்ப்பு
நீதியை
இரக்கத்தை
கேள்வி
7/10
1 பேதுரு (1 Peter), 3
கர்த்தருடைய முகம் இவர்களுக்கு விரோதமாயிருக்கிறது.
நீதிமான்களுக்கு
நம்பிக்கையின் நாளுக்கு
ஏழைகள் மற்றும் திக்கற்றவர்களுக்கு
தீமைசெய்கிறவர்களுக்கு
கேள்வி
8/10
1 பேதுரு (1 Peter), 3
இதற்கு எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
ஜெபிக்க
பாடுவதற்கு
உத்தரவுசொல்ல
புறஜாதியாரை நியாயந்தீர்க்க
கேள்வி
9/10
1 பேதுரு (1 Peter), 3
இப்படி செய்து பாடநுவவிப்பதிலும் நன்மைசெய்து பாடநுவிப்பதே மேன்மையாயிருக்கும்.
தீமைசெய்து
புசித்து
நீதி செய்து
பாவத்தை விட்டு விலகி
கேள்வி
10/10
1 பேதுரு (1 Peter), 3
எத்தனை பேர் நேவாவின் பேழையில் காக்கப்பட்டார்கள்?
2
6
8
10
சமர்ப்பிக்க