Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 பேதுரு (1 Peter), 2
சகல துர்க்குணத்தையும் வஞ்சகங்களையும் பொறாமையையும் சகலவித புறங்கூறுதலையும்................................................................
அவைகளை நியாந்திருங்கள்
ஒழித்து விடுங்கள்
அதில் பங்குபெறுங்கள்
அவைகளை நியாப்படுத்துங்கள்
கேள்வி
2/10
1 பேதுரு (1 Peter), 2
இப்படிப்பட்ட களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
களங்கமில்லாத
கூலியாகிய
திருவசனமாகிய
அறியாமையாகிய
கேள்வி
3/10
1 பேதுரு (1 Peter), 2
நாமோ இப்படிப்பட்ட ஜனங்களாயிருக்கிறோம்.
பதற்றமான
பின்மாறுகிற
தெரிந்துகொள்ளப்பட்ட
சாதாரண
கேள்வி
4/10
1 பேதுரு (1 Peter), 2
புறஜாதிகள் உங்களை பேசும் விஷயத்தில் அவர்கள் உங்கள் இதைக் காணவேண்டும்.
நல்நடக்கை
திறமையை
வார்த்தையை
ஆராய்ச்சியை
கேள்வி
5/10
1 பேதுரு (1 Peter), 2
நீங்கள் இதனாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவசித்தமாயிருக்கிறது.
நன்மைசெய்கிறதினாலே
பின்தொடருவதலே
புறக்கணிப்பதனால்
மனபலத்தால்
கேள்வி
6/10
1 பேதுரு (1 Peter), 2
இவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படிக்கு நமக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் போனார்.
பேதுரு
தாவீது
மோசே
கிறிஸ்து
கேள்வி
7/10
1 பேதுரு (1 Peter), 2
கிறிஸ்துவினுடைய வாயிலே இது காணப்படவுமில்லை.
அன்பு
இரக்கம்
நீதி
வஞ்சனை
கேள்வி
8/10
1 பேதுரு (1 Peter), 2
இயேசு பாடுபடும்போது......................................................................................................
தூதர்கள் அழுதார்கள்
தேவன் தமது முகத்தை மறைத்தார்
பயமுறுத்தாமலிருந்தார்
மனிதன் சபிக்கப்பட்டான்
கேள்வி
9/10
1 பேதுரு (1 Peter), 2
இயேசு தமது சரீரத்திலே இதைச் சிலுவையின்மேல் சுமந்தார்.
முட்களை
நம்முடைய பாவங்களை
பயத்தை
அழிவை
கேள்வி
10/10
1 பேதுரு (1 Peter), 2
இயேசுவின் தழும்புகளால்...............................................................
இரட்சிக்கப்பட்டோம்
குணமானீர்கள்
கணக்கொப்புவித்தோம்
மறக்கப்பட்டோம்
சமர்ப்பிக்க