Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 பேதுரு (1 Peter), 1
இந்த நிருபத்தை எழுதினது யார்?
பேதுரு
பவுல்
தீமோத்தேயு
யாக்கோபு
கேள்வி
2/10
1 பேதுரு (1 Peter), 1
உங்கள் விசுவாசத்தின் சோதனையானது இதைப்பார்க்கிலும் விலையேறப்பெற்றதாயிருக்கிறது.
குழந்தை
ஜீவனை
சுவாசத்தை
பொன்னை
கேள்வி
3/10
1 பேதுரு (1 Peter), 1
நாம் இவரைக் காணாமலிருந்தும் இவரிடத்தில் அன்புகூருகிறோம்.
இயேசு
சாத்தான்
மோசே
தாவீது
கேள்வி
4/10
1 பேதுரு (1 Peter), 1
தீர்க்கதரிசிகள் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும்.....................................................................தீர்க்கத்தரிசனம் சொன்னார்கள்.
சாத்தானின் வெற்றியை
மனிதனின் நித்திய விழுகை
அவைகளுக்கு பின்வரும் மகிமையை
மனிதனின் பெருமையை
கேள்வி
5/10
1 பேதுரு (1 Peter), 1
இதைப்போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறது.
நான் பரிசுத்தர்
தூதரைப் போல
புறஜாதிகளை விட
உள்ளேயும் வெளியேயும்
கேள்வி
6/10
1 பேதுரு (1 Peter), 1
நாம் இதனாலே மீட்கப்படவில்லை.
கிருபையினால்
அழிவுள்ள வஸ்துக்களால்
பாவத்தால்
நீதியினால்
கேள்வி
7/10
1 பேதுரு (1 Peter), 1
நாம் இதனாலே மீட்கப்பட்டோம்.
மனிதனின் பாரம்பரியத்தால்
கிறிஸ்துவின் இரத்தத்தினாலே
நியாயப்பிரமாணத்தினாலே
காலத்தினாலே
கேள்வி
8/10
1 பேதுரு (1 Peter), 1
நீங்கள் மாயமற்ற சுத்த இருதயத்தோடே இதைச் செய்யுங்கள்.
ஜெபம்
ஒருவரிலொருவர் அன்புகூருங்கள்
வலியையும் தலைபாரத்தையும் சகித்துகொள்ளுங்கள்
பலி செலுத்துங்கள்
கேள்வி
9/10
1 பேதுரு (1 Peter), 1
மாம்சமெல்லாம் இதைப் போன்றது.
இறைச்சி
இரும்பு
பொன்னை
புல்லை
கேள்வி
10/10
1 பேதுரு (1 Peter), 1
இது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.
மனிதன்
பாவம்
பெருமை
கர்த்தருடைய வசனமோ
சமர்ப்பிக்க