Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 யோவான் (1 John), 5
தேவனுடைய கற்பனைகள்................................................................
பாரமானவைகளுமல்ல
பாரமானவைகள்
மரணத்தை கொண்டுவரும்
துக்கத்தை கொண்டு வரும்
கேள்வி
2/10
1 யோவான் (1 John), 5
தேவனால் பிறப்பதெல்லாம்...............................................................................
உலகத்தை ஜெயிக்கும்
இருளில் நிலைத்திருப்பதில்லை
பாவத்தால் மேற்கொள்ளப்படுவான்
இரண்டாம் நியாயத்தீர்ப்பில் நிலைப்பதில்லை
கேள்வி
3/10
1 யோவான் (1 John), 5
இப்படிப்பட்டவனே உலகத்தை ஜெயிக்கிறவன்.
உபவாசித்து ஜெபிக்கிறவன்
பிச்சை கொடுக்கிறவன்
தீர்கதரிசனம் உரைக்கிறவன்
இயேசுவானவர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறவன்
கேள்வி
4/10
1 யோவான் (1 John), 5
பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர் இம்மூவரும் .............................................................................
தேவதூதர்கள்
பரிசுத்தவான்கள்
தேவனுடைய நீதிமான்கள்
ஒன்றாயிருக்கிறார்கள்
கேள்வி
5/10
1 யோவான் (1 John), 5
இது மனிதனுடைய சாட்சியைப் பார்க்கிலும் அதிகமாயிருக்கிறது.
தேவனுடைய சாட்சி
தூதர்களுடைய சாட்சி
அற்புதங்கள்
அதிசயங்களும் அடையாளங்களும்
கேள்வி
6/10
1 யோவான் (1 John), 5
குமாரனை உடையவன் இதை உடையவன்.
சந்தோஷத்தை
துக்கத்தை
ஜீவன்
பாடுகளை
கேள்வி
7/10
1 யோவான் (1 John), 5
நாம் எதையாகிலும் இதன்படி கேட்டால் அவர் நமக்கு செவிகொடுக்கிறார்.
நியாப்பிரமாணத்தின்படி
சட்டதிட்டத்தின்படி
அவருடைய சித்தத்தின்படி
நமது கிரியையின்படி
கேள்வி
8/10
1 யோவான் (1 John), 5
அநீதியெல்லாம்...................................................................................................................
மனிதனை மேற்கொள்ளும்
பாவந்தான்
மன்னிக்கப்படும்
புதைக்கப்படும்
கேள்வி
9/10
1 யோவான் (1 John), 5
நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் உலகமுழுவதும் இதற்குள் கிடக்கிறது.
நமக்குள்
நமது நிழலில்
பொல்லாங்கனுக்குள்
நம்பிக்கையில்
கேள்வி
10/10
1 யோவான் (1 John), 5
இதை விட்டு விலகியிரு.
முகஸ்துதிக்கு
நம்பிக்கையை
விக்கிரகங்களுக்கு
புனிதமான விருந்துக்கு
சமர்ப்பிக்க