Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 யோவான் (1 John), 4
இவைகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
ஆவிகள்
சடங்குகள்
தேவதூதர்கள்
இறைச்சி
கேள்வி
2/10
1 யோவான் (1 John), 4
இதை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
அன்பு எல்லாவற்றிலேயும் வெற்றிபெறும்
தேவனுக்குள் மகிழ்ந்து களிகூரக்கடவோம்
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற
எல்லாவற்றையும் விட நம்பிக்கை
கேள்வி
3/10
1 யோவான் (1 John), 4
இதை விட உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
ஆயிரம் மனிதர்களை
தூதர்களின் சேனைகளை
அக்கினியை
உலகத்திலிருக்கிறவனிலும்
கேள்வி
4/10
1 யோவான் (1 John), 4
தேவன் ..............................................................................
நமக்காக காத்திருக்கிறார்
தமது ஜனத்திற்காக மன்றாடுகிறார்
அன்பாகவே இருக்கிறார்
நியாந்தீர்ப்பதில்லை
கேள்வி
5/10
1 யோவான் (1 John), 4
அன்பில் நிலைத்திருக்கிறவன்............................................................
தனியாக நிலைத்திருக்கிறான்
மனிதரில் நிலைத்திருக்கிறான்
தேவனில் நிலைத்திருக்கிறான்
மலையின் மேல் இருக்கிற பட்டணத்தைப்போலிருக்கிறான்
கேள்வி
6/10
1 யோவான் (1 John), 4
அன்பிலே இது இல்லை.
விசுவாசம்
நம்பிக்கை
ஞானம்
பயம்
கேள்வி
7/10
1 யோவான் (1 John), 4
இது பயத்தைப் புறம்பே தள்ளும்.
உபவாசம்
ஜெபம்
பூரண அன்பு
அப்போஸ்தலர்கள்
கேள்வி
8/10
1 யோவான் (1 John), 4
அவர்................................................................... நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.
அவர் நம்முடைய நம்பிக்கையாயிருக்கிறார்
நமக்கு வேறு தெரிந்தெடுப்பில்லை
முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால்
நாம் முடிசூட்டப்படுவோம்
கேள்வி
9/10
1 யோவான் (1 John), 4
தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும் தன் சகோதரனைப் பகைத்தால்.....................................................................
அவன் குழப்பத்திலிருக்கிறான்
அவன் பொய்யன்
அவன் சகோதரன் அவனை புறக்கணிப்பான்
ஆசீர்வதிக்கப்படுவதில்லை
கேள்வி
10/10
1 யோவான் (1 John), 4
தேவனிடத்தில் அன்புகூருகிறவன் ..................................................................கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற
நன்மை செய்கிறான்
பாவஞ்செய்கிறான்
ஞானமுள்ளவன்
சமர்ப்பிக்க