Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 யோவான் (1 John), 3
இப்படி அழைக்கப்படுவதினாலே பிதாவானாவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்.
பாக்கியவான்
தேவனுடைய பிள்ளைகள்
ஜீவனுள்ள ஆத்துமா
மேய்ச்சலின் ஆடுகள்
கேள்வி
2/10
1 யோவான் (1 John), 3
அவர் வெளிப்படும்போது நாம் இப்படியாயிருப்போம்
நமது முகங்கள் வாடும்
நாம் ஓடிவிடுவோம்
அவருக்கு ஒப்பாயிருப்போம்
சாத்தானின் கிரியைகளை அழிப்போம்
கேள்வி
3/10
1 யோவான் (1 John), 3
நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே...................................................................
நம்பிக்கை
விசுவாசம்
அன்பு
பாவம்
கேள்வி
4/10
1 யோவான் (1 John), 3
நீதியைச் செய்கிறவன்...................................................................................
தன்னையே ஏமாற்றுகிறான்
நீதியுள்ளவனாயிருக்கிறான்.
நியாயசனத்தில் நிற்பதில்லை
தப்புவதில்லை
கேள்வி
5/10
1 யோவான் (1 John), 3
பாவஞ்செய்கிறவன்...................................................................................................
தப்புவதில்லை
தேவனுடையவன்
பிசாசினாலுண்டாயிருக்கிறான்
மனிதனாலுண்டாயிருக்கிறான்
கேள்வி
6/10
1 யோவான் (1 John), 3
இவன் ஆதிமுதல் பாவம் செய்கிறான்.
இயேசு
ஆதாம்
மனுக்குலம்
பிசாசானவன்
கேள்வி
7/10
1 யோவான் (1 John), 3
இதுவே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது.
ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே
பாவத்திற்கு எதிராக போராடுவது
பாவத்தில் தொடரக்கூடாது
அறிவு ஏமாற்றும்
கேள்வி
8/10
1 யோவான் (1 John), 3
தன் சகோதரனைப் பகைக்கிறவன் எவனும் ........................................................................
ஆசாரியனிடம் பாவ அறிக்கை செய்ய வேண்டும்
மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்
தனியாக நிற்பான்
தான் செய்கிறதை அறியாதிருக்கிறான்
கேள்வி
9/10
1 யோவான் (1 John), 3
வசனத்தினாலும் நாவினாலுமல்ல இதனால் அன்புகூரக்கடவோம்.
தேவன் மட்டுமே புரிந்துக்கொள்ளுவார்
உச்சரிக்க முடியாது
ஞானத்தினாலும் சத்திய உபதேசத்தினாலும்
கிரியையினாலும் அன்பினாலும்
கேள்வி
10/10
1 யோவான் (1 John), 3
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு......................................................................................... நாம் வேண்டிக்கொள்கிறதெதுவோ அதை அவராலே பெற்றுக் கொள்கிறோம்.
கட்டளைகளை கைக்கொள்ளுவதால்
சடங்குகளை கைக்கொள்ளுவதால்
தசமபாகம் செலுத்துகிறபடியால்
அவருக்கு முன்பாக பிரியமானவைகளைச் செய்கிறபடியால்
சமர்ப்பிக்க