Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 யோவான் (1 John), 2
நீங்கள் இதைச் செய்யாதபடிக்கு உங்களுக்கு இவைகளை எழுதுகிறேன்.
நான் தீர்க்கதரிசி என்பதை அறிவிக்காமல்
எல்லா ஞானத்தையும்
பாவஞ்செய்யாதபடிக்கு
தைரியம்
கேள்வி
2/10
1 யோவான் (1 John), 2
இவர் நமக்காகப் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார்.
பேதுரு
யோவான்
இயேசுகிறிஸ்து
பவுல்
கேள்வி
3/10
1 யோவான் (1 John), 2
இயேசு கிறிஸ்து........................................................................................................நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
நீதிமான்களின்
சர்வலோகத்தின் பாவங்களையும்
யூதர்களின்
தம்முடைய தீர்க்கதரிசிகளின்
கேள்வி
4/10
1 யோவான் (1 John), 2
நாம் இவைகளை கைக்கொள்ளுகிறவர்களானால் அதினால் அவரை அறிவோம்.
விசுவாசத்தை
முயற்சியை
ஜெபத்தை
அவருடைய கற்பனைகளை
கேள்வி
5/10
1 யோவான் (1 John), 2
இவர்களிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்.
உபவாசித்து ஜெபிக்கிறவர்களிடத்தில்
காணிக்கையும் தசமபாகமும் கொடுக்கிறவர்களிடத்தில்
அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவர்களிடத்தில்
கற்றுக்கொடுப்பவர்களிடத்தில்
கேள்வி
6/10
1 யோவான் (1 John), 2
இதினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டது.
ஏற்ற காலத்தினால்
அவருடைய நாமத்தினிமித்தம்
மன்னிக்கப்படுவதில்லை
பலவிதமான நேரங்களினால்
கேள்வி
7/10
1 யோவான் (1 John), 2
ஒருவன் இதில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
கிறிஸ்துவில்
உலகத்தில்
நியாயப்பிரமாணத்தில்
தங்களுடைய குடும்பத்தில்
கேள்வி
8/10
1 யோவான் (1 John), 2
தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ...........................................................
முடிசூட்டப்படுவான்
நிலைத்திருப்பான்
அறியப்படுவான்
என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்
கேள்வி
9/10
1 யோவான் (1 John), 2
யோவான் சொன்னார் இதனால் நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
கேட்டுக்கொண்டதனால்
ஞானத்தில் குறைவுள்ளவர்களானதால்
சத்தியத்தை அறிந்திருக்கிறதினால்
துன்மார்க்கரும் மாறுபாடுள்ளவர்களானதால்
கேள்வி
10/10
1 யோவான் (1 John), 2
இதை அளிப்பேன் என்பதே அவர் நமக்கு செய்த வாக்குத்தத்தம்.
நித்திய ஜீவனை
அமைதியை
உபத்திரவத்தை
நம்பிக்கையை
சமர்ப்பிக்க