Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 யோவான் (1 John), 1
எதற்காக இந்த நிருபத்தை தான் எழுதுகிறேன் என்று யோவான் சொன்னார்?
உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி
இயேசுவை மேசியாவாக நிருபிக்கும்படி
அவர் அப்படி கட்டளைபெற்றார்
தனக்கான அடையாளத்தை பெற
கேள்வி
2/10
1 யோவான் (1 John), 1
யோவான் அவரிடத்தில் கேட்டு அறிவிக்கிற செய்தி என்ன?
தேவன் உணரக்கூடியவர்
தேவன் நியாயந்தீர்ப்பார்
தேவன் நமக்கு நம்பிக்கை
தேவன் ஒளியாயிருக்கிறார்
கேள்வி
3/10
1 யோவான் (1 John), 1
தேவனிடத்தில் எவ்வளவேனும் இது இல்லை.
கிருபை
நம்பிக்கை
இரக்கம்
இருள்
கேள்வி
4/10
1 யோவான் (1 John), 1
நாம் அவரோட ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும் இருளில் நடக்கிறவர்களாயிருந்தால்...................................................................
சுற்றியிருக்கிறவர்களை ஏமாற்றுகிறோம்
தடுமாறுகிறோம்
பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்
செழித்திருப்போம்
கேள்வி
5/10
1 யோவான் (1 John), 1
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால்...........................................................ஐக்கியப்பட்டிருப்போம்.
புறதேசத்தாரோடே
ஒருவரோடொருவர்
பாவிகளோடே
பரியாசக்காரரோடே
கேள்வி
6/10
1 யோவான் (1 John), 1
இயேசுக்கிறிஸ்துவின் இரத்தம் இவற்றிலிருந்து நம்மை சுத்திகரிக்கும்.
சகல பாவங்களை
கெட்ட சிந்தையிலிருந்து
ஏமாற்றத்திலிருந்து
இருதயத்தின் மாறுபாட்டிலிருந்து
கேள்வி
7/10
1 யோவான் (1 John), 1
நமக்கு பாவமில்லையென்போமானால்...........................................................................வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்
தேவனை
மற்றவர்களை
நம்மை நாமே
பிசாசை
கேள்வி
8/10
1 யோவான் (1 John), 1
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் ...............................................................................................
நம்மை கடிந்துகொள்வார்
நமக்கு மன்னிப்பார்
நம்மை தண்டிப்பார்
நம்மை கண்டிப்பார்
கேள்வி
9/10
1 யோவான் (1 John), 1
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமாகில் நாம் அவரை ..........................................................................................................................
நம்மை முட்டாளாக்குகிறோம்
பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்
அவருடைய வார்த்தை வீணப்போகும்
நம்மை கனப்படுத்துவார்
கேள்வி
10/10
1 யோவான் (1 John), 1
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமாகில் இது நமக்குள் இராது.
அன்பு
விசுவாசம்
கருணை
அவருடைய வார்த்தை
சமர்ப்பிக்க