Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 9
பவுல் சொன்னார் நான் இவரை தரிசிக்கவில்லையா?
உலகத்தின் வழியை?
இயேசுகிறிஸ்துவை?
மூன்றாம் வானத்தை?
மரணத்தையும் ஜீவனையும்?
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 9
போரடிக்கிற மாட்டை...................................................... என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே.
வாய்கட்டாயாக
பலிசெலுத்தாயாக
வெகுமதிகொடாயாக
உணவளிப்பாயாக
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 9
பவுல் சொன்னார் நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க உங்கள்................................................. அறுத்தால் அது பெரிய காரியமா?
தண்டனைகளை
ஆவிக்குரிய நன்மைகளை
சரீரநன்மைகளை
சோளத்தை
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 9
பவுல் சொன்னார் இதற்கு யாதொரு தடையும் உண்டாகதபடிக்கு நாங்கள் பாடுபடுகிறோம்.
கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு
சபையின் அதிகாரத்திற்கு
மூப்பர்களின் வேலைக்காக
போதகரின் தரிசனத்திற்க
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 9
சுவிஷேசத்தை அறிவிக்கிறவர்களுக்கு ...............................................
திருமணம் செய்யக்கூடாது
சுவிஷேசத்தால் பிழைப்புண்டு
பட்டயத்தால் மரிப்பார்கள்
வறுமையில் வாழ்வார்கள்
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 9
பவுல் யூதரை ஆயத்தப்படுத்தும்படிக்கு......................................................
யூதனைப்போலவும்
இரத்தசாட்சியை
உவத்திரவிக்கிறவனை
மாணவனைப்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 9
பவுல் சொன்னார் பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு.............
பலவீனனைப்போலானேன்
அவர்களுடைய பெலன்
பயப்படுகிறேன்
உணவளிக்கிறேன்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 9
எப்படியாகிலும் சிலரை ............................................................ நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.
பணத்தை வழங்கினேன்
வெகுமதியை அழித்தேன்
இரட்சிக்கும்படிக்கு
அடையாளம் தெரியாதவனானேன்
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 9
அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள் நாமோ இதைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
மெதுவாக
போட்டியாளர்களல்ல
ஓடக்கூடாது
அழிவில்லாத கிரீடத்தை
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 9
பவுல் சொன்னார் நான் தானே இவ்விதமாய் போகாதபடிக்கு என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்
வியாதியுள்வனாய்
ஆகாதவனாய்
அடிக்கப்படாதவனாகபடிக்கு
கண்டுபிடிக்கப்படாதவனாய்
சமர்ப்பிக்க