Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 8
பவுல் இதற்கு படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப் பற்றி விவாதித்தார்.
சமைக்கப்படாத உணவு
தீட்டானதைக்
புதிய
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப்
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 8
அறிவு இறுமாப்பை உண்டாகும். அன்போ இதை உண்டாக்கும்.
அதிக இறுமாப்பை
தணிந்து போகும்
மறைந்து போகும்
பக்திவிருத்தியை
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 8
உலகத்திலே இது ஒன்றுமில்லை.
நம்பிக்கையானது
விசுவாசமானது
அன்பானது
விக்கிரகமானது
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 8
எத்தனை தேவன் நமக்கு உண்டு?
1
நிறைய
கொஞ்சம்
468
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 8
நமக்கு எத்தனை தேவன் உண்டு?
1
நிறைய
கொஞ்சம்
468
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 8
இதைச் செய்வதினால் நமக்கு ஒருமேன்மையுமில்லை ஒரு குறைவுமில்லை.
ஜெபிப்பதால்
தேவனை நம்புவதால்
மாம்சத்தை புசிப்பதால்
தசமபாகத்தால்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 8
ஆகிலும் உங்களுக்குண்டாயிருக்கிற அதிகாரம் பலவீனருக்கு இப்படியாகதபடிக்கு பாருங்கள்.
துர்நாற்றம்
தடுக்கலாகாதபடிக்கு
சுதந்திரம்
அடிமைத்தனம்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 8
உன் அறிவினிமித்தம் பலவீனமுள்ள சகோதரன் ...........................................................
தண்டிக்கப்படுவான்
பலவானாகிறான்
கெட்டுப்போகலாமா
கற்றுக்கொள்ளுவான்
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 8
சகோதரருக்கு விரோதமாய் பாவஞ்செய்கிற நீங்கள் இதற்கு விரோதமாய் பாவம் செய்கிறீர்கள்.
தூதருக்கு
வானம் மற்றும் பூமிக்கு
கிறிஸ்துவுக்கு
முழு குடும்பத்திற்கு
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 8
பவுல் சொன்னார் மாம்சம் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால் நான்................................................
கவலைப்படுவதில்லை
இடறலை பொருட்படுத்துவதில்லை
இடறலடைவேன்
மாம்சம் புசியாதிருப்பேன்
சமர்ப்பிக்க