Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 7
இது இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும் அவனவன் தன் சொந்தப் புருஷனையும்உடையவர்களாயிருக்கவேண்டும்.
நாசம்
அழிவு
குழப்பம்
வேசித்தனம்
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 7
புருஷன் தன் மனைவிக்குச்செய்ய வேண்டிய ..................................................................செய்யக்கடவன்.
அதிகாரத்தை
கடமையைச்
பொன்னை
பாராட்டுதலை
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 7
மனைவியின் சரீரத்திற்கு அதிகாரி யார்?
சாத்தான்
புருஷன்
அவளுடைய பெற்றோர்
மனைவி
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 7
பவுல் சொன்னார் இதை நான் ......................................................................... ஆகச் சொல்லுகிறேன்.
கட்டளை
யோசனையாக
நம்பிக்கையாக
சபையின் அதிகாரமாக
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 7
ஒரு ஸ்திரீ தன் புருஷனைப் பிரிந்து போனால் அவள்.............................................................
மறுமணம் செய்யக்கடவள்
விவாகமில்லாதிருக்கக்கடவள்
பணத்தைப் பெற்றுக்கொள்ளக்கடவள்
குழந்தைகளைக் கொண்டு போகக்கடவள்
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 7
சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும் அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால் அவன் ..................................................................
அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்
அவளைத் தள்ளிவிடக்கடவன்
விவாகரத்து செய்யக்கடவன்
இரகசியமாய்த் தள்ளிவிடக்கடவன்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 7
ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும் அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால் அவள்.....................................................................................
பிரிந்து போய் மறுமணம் செய்யக்கடவள்
பெற்றோர் வீட்டுக்குப் போகக்கடவள்
பிரிந்து போய் மறுமணம் செய்யாதிருக்கக்கடவள்
அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 7
அவிசுவாசியான புருஷன் தன்.......................................................................................... பரிசுத்தமாக்கப்படுகிறான்.
புனித நீரால்
ஆசாரியனால்
திராட்சைரசத்தால்
மனைவியால்
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 7
ஆகிலும் அவிசுவாசி பிரிந்து போனால்.........................................................
அவனுக்குப் பின் போகக்கடவள்
பிரிந்துபோகட்டும்
மறுமணம் செய்யக்கூடாது
மூப்பர்களை அழைக்க வேண்டும்
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 7
ஒருவன் விருத்த சேதனமில்லாத வனாய் அழைக்கப்பட்டிருந்தால் ........................................................................
விருத்தசேதனம் பெறக்கடவன்
விருத்தசேதனம் பெறாதிருப்பானாக
ஆசாரியன் நியாயம் விசாரிக்கக்கடவன்
பரிசுத்தமில்லாதவன் என்று அழைக்கக்கடவன்
சமர்ப்பிக்க