Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 6
உலகத்தை நியாயந்தீர்ப்பது யார்?
சாத்தான்
தூதர்கள்
பரிசுத்தவான்கள்
உலகம்
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 6
தேவதூதர்களை நியாயந்தீர்ப்பது யார்?
பரிசுத்தவான்கள்
சாத்தான்
உலகம்
தேவதூதர்கள்
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 6
இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால் தீர்ப்புச்செய்கிறதற்கு இவர்களை நியமித்துக்கொள்ளுங்கள்.
பட்டம்படித்தவர்களை
சட்டம்படித்த மாணவர்களை
சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை
ரோம குடிமகனை
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 6
அநியாயக்காரர்................................................
உண்மையாய் நியாயந்தீர்ப்பதில்லை
உங்களை பாதுகாப்பதில்லை
தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை
மன்னிப்பதில்லை
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 6
விக்கிரகாராதனைக்காரரும் விபச்சாரக்காரரும் சுயப்புணர்ச்சிக்காரரும் வெறியரும் உதாசினரும்..............................................................................
தேவனை நம்புவார்கள்
உலகப்பிரகாரமக தீர்க்கப்படுவார்கள்
உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள்
தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 6
உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள் நமது தேவனுடைய ஆவியினாலும்.....................................................................
கழுவப்பட்டீர்கள்
அவைகளுக்கு பயப்படுங்கள்
பெருமையும் அகந்தையுள்ளவர்களாயிருக்கிறீர்கள்
அதிக வயதானவர்களாயிருக்கிறீர்கள்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 6
பவுல் சொன்னார் எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் எல்லாம்..................................................
விலையேறப்பெற்றது
தகுதியாயிராது
அழிவார்கள்
அவனின் இருதயவிருப்பம்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 6
உங்கள் சரீரங்கள் .................................................அறியீர்களா?
பலவீனமானதென்று?
காய்ந்த புல்லைப்போன்றதென்று?
ஆவியைப்போன்றதென்று
கிறிஸ்துவின் அவயவங்களென்று
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 6
இந்த பாவத்தை செய்கிறவன் தன் சுயசரீரத்திற்கு விரோதமாய் பாவம் செய்கிறான்.
கொலை
தேவதூஷணம்
கள்ளசாட்சி
வேசித்தனம்
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 6
உங்கள் சரீரமானது ........................................................................தங்கியிருக்கிற ஆலயமாயிருக்கிறது.
தண்டனை
பாவம்
ராஜாக்கள்
பரிசுத்த ஆவியானவர்
சமர்ப்பிக்க