Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 5
கொரிந்து சபையில் ........................................... உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்பட்டது.
பாகால் ஆராதனை
விருத்தசேதனம்
விபச்சாரம்
கொலை
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 5
ஒருவன் தன் ............................................... வைத்திருக்கிறான் என்று சொல்லப்பட்டது.
வேறு மனைவிகளை
ஏமாற்றுகிற மனைவிகளை
தெய்வீக மனைவிகளை
தன் தகப்பனுடைய மனைவியை
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 5
நீங்கள் துக்கப்படாமலும்....................................
தாழ்த்துகிறீர்கள்
நேர்மையாயிருக்கிறீர்கள்
கனப்படுத்துகிறீர்கள்
இறுமாப்படைந்திருக்கிறீர்கள்
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 5
கொஞ்சம் புளித்தமா......................................................
நல்லது
பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்கும்
அது தன் சாரத்தை இழந்துவிடும்
கடுகு விதை போன்றது
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 5
பழைய புளித்த மாவை .....................................
பாதுகாத்துக்கொள்ளுங்கள்
சாரமேற்றுங்கள்
மறைத்து வையுங்கள்
புறம்பே கழித்துப்போடுங்கள்
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 5
இந்த பஸ்கா நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
கிறிஸ்து
பவுல்
ஆட்டுக்குட்டி
ஆட்டுக்கடாக்களையும் காளைகளையும்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 5
நாம்................................என்னும் புளித்தமாவோடே பண்டிகையை ஆசரிக்க வேண்டாம்.
தூதர்கள்
வார்த்தை மற்றும் செயல்
துர்க்குணம் பொல்லாப்பு
சத்தியம்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 5
இவ்விதமான புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.
துப்புரவு உண்மை என்னும்
கொடுமை என்னும்
விருப்பம் என்னும்
ஞாபகம் என்னும்
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 5
இவர்களோடு கலந்திருக்கக்கூடாதென்று தன் நிருபத்தில் பவுல் அவர்களுக்கு எழுதினார்.
சகோதரர்களோடே
தீர்க்கத்தரிசிகளோடே
ஸ்திரீகளோடே
விபச்சாரக்காரரோடே
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 5
சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபச்சாரக்காரனாயாவது பொருளாசைக்காரனாயாவது வெறியனாயாவது கொள்ளைக்காரானாயாவது இருந்தால்...........................................
அவனைச் சந்திக்க வேண்டும்
அவனை மன்னிக்க வேண்டும்
அவனோடே கலந்திருக்கக்கூடாது
அவனைச் சகித்துக்கொள்ள வேண்டும்
சமர்ப்பிக்க