Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 4
மேலும் உக்கிராணக்காரன் இப்படிக் காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.
மூப்பனாக
யூதனாக
உண்மையுள்ளவனென்று
தாழ்மையுள்ளவனாக
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 4
பவுல் சொன்னார் நான் ................................................நியாயநாளின் தீர்ப்பைப்பெறுவது எனக்கு அற்பகாரியமாயிருக்கிறது என்றார்.
தேவனுடைய
நியாயப்பிரமாணத்தினுடைய
தேவனுடைய வார்த்தையின்
மனுஷருடைய
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 4
இருளில் மறைந்திருக்கிறவைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது யார்?
பவுல்
அப்போஸ்தலன்
சாத்தான்
கர்த்தர்
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 4
பவுல் சொன்னார் நீங்கள் எங்களையல்லாமல்.......................
அழிந்துபோனீர்கள்
ஆளுகிறீர்களே
பிள்ளைகளானீர்கள்
தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 4
அப்போஸ்தலராகிய நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும்.....................................................................
ஆறுதலானோம்
தடைக்கற்களானோம்
வேடிக்கையானோம்
பலியானோம்
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 4
அப்போஸ்தலராகிய நாங்கள் கிறிஸ்துவினிமித்தம்...................................................
வீரர்கள்
கனப்படுத்தப்பட்டவர்கள்
நம்பிக்கையானவர்கள்
பைத்தியக்காரர்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 4
பவுல் சொன்னார் நாங்கள் பலவீனர் நீங்கள்........................................................
முட்டாள்கள்
முழுவதும் கொடுமையால் நிறைந்தவர்கள்
பலவான்கள்
ஏற்கனவே மரித்தவர்கள்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 4
பவுல் சொன்னார் நாங்கள் கனவீனர் நீங்கள் ..........................................
பயந்தவர்கள்
நீடித்தவாழ்நாளுடையவர்கள்
மறைந்தவர்கள்
கனவான்கள்
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 4
பவுல் சொன்னார் நாங்கள் இந்நேரம் வரைக்கும் ..............................................
ஒப்பிட முடியாத செல்வந்தர்கள்
பசியுள்ளவர்கள் தாகமுள்ளவர்கள் நிர்வாணிகள்
சட்டத்திற்கு மேலாக வாழ்பவர்கள்
உக்கிரத்தின் பாத்திரத்தில் குடித்தவர்கள்
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 4
தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல இதனால் உண்டாயிருக்கிறது.
பரலோகத்தினாலே
இருதயத்தின் நினைவுகளாலே
பெலத்திலே
பெயரிலே
சமர்ப்பிக்க