Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 2
பவுல் சொன்னார் நான் இதனோடே உங்களிடம் வரவில்லை.
சகோதர சிநேகத்தோடு
ஜீவ வார்த்தையோடு
சிறந்த வசனிப்போடாவது
நித்திய ஜீவனின் நம்பிக்கையோடு
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 2
பவுல் சொன்னார் இதை தவிர வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்க தீர்மானித்து இருந்தேன்.
நியாயப்பிரமாணத்தை
பத்து கட்டளைகளை
சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை
அவருடைய பெயர் தரவரிசை மற்றும் வரிசை எண்
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 2
பவுல் சொன்னார் என் பிரசங்கம்........….................... நயவசனமுள்ளதாயிராமல்.
சத்தியத்திற்குரிய
மனுஷ ஞானத்திற்குரிய
தேவ வல்லமைக்குரிய
தேவ அழகிற்குரிய
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 2
பவுல் சொன்னார் என் பிரசங்கம் இதனால் உறுதிப்படுத்த ப்பட்டதாயிருந்தது.
தன்னுடைய ஞானத்தினால்
தன்னுடைய அனுபவத்தினால்
தன்னுடைய கல்வியினால்
ஆவினாலும் பெலத்தினாலும்
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 2
உங்கள் விசுவாசம் மனுஷ ஞானத்திலல்ல.....................................
தேவனுடைய பெலத்தினால்
அடையாளங்கள் மற்றும் அற்புதத்தினால்
தீர்க்கதரிசிகளினால்
தேவதூதர்களின் வார்த்தைகளினால்
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 2
இப்பிரபஞ்சத்து பிரபுக்கள் தேவனுடைய ஞானத்தை அறிந்திருந்தார்களானால் அவர்கள்.............................
பொல்லாத நாளில் கலங்கியிருப்பார்களே
கர்த்தரை சிலுவையில் அறையமாட்டார்களே
தேவனை ஆராதித்திருப்பார்களே
மாயையில் அழிந்திருப்பார்களே
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 2
இவர்களுக்காய் தேவன் ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை காது கேட்கவுமில்லை அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.
சாத்தானும் அவன் கூட்டத்தாருக்கும்
தேவதூதர்களுக்கு
அநியாயம் செய்கிறவர்க்களுக்கு
தேவன் தம்மில் அன்புகூறுகிறவர்களுக்கு
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 2
நாங்களோ ............................................புறப்படுகிற ஆவியையே பெற்றோம்
சாத்தானில் இருந்து
மிருகத்திலிருந்து
அந்திகிறிஸ்துவிலிருந்து
தேவனிலிருந்து
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 2
ஜென்ம சுபாவமுள்ள மனுஷனுக்கோ தேவனுடைய ஆவிக்குரியவைகள் அவனுக்கு............................................தோன்றும்
பரிசுத்தமாக
அற்புதமாக
நீதியாக
பைத்தியமாக
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 2
எங்களுக்கோ.......................சிந்தை உண்டாயிருக்கிறது.
மனிதனின்
இயற்கையின்
ஆதாமின்
கிறிஸ்துவின்
சமர்ப்பிக்க