Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 16
பவுல் இவைகளுக்காகச் சேகரிக்கப்படும் தர்மப்பணத்தைக் குறித்து சபைகளுக்கு வேண்டுகோள்விடுத்தார்.
அவருடைய சபைக்காக
அவருடைய பிரயாணத்திற்காக
பரிசுத்தவான்களுக்காக
ஆசாரியர்களுக்காக
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 16
பரிசுத்வான்களுக்காகச் சேகரிக்கப்படும் தர்மப்பணத்தைக் குறித்து நான் இந்த நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
கலாத்தியா
எகிப்து
கானான்
அரிமெத்தியா
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 16
வாரத்தின் இந்த நாள்தோறும் தன்தன் வரவுக்குதக்கதாக சேர்த்துவைக்கக்கடவன்.
முதல்நாள்தோறும்
இரண்டாம்நாள் தோறும்
ஐந்தாம்நாள்தோறும்
கடைசிநாள்தோறும்
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 16
பவுல் சொன்னார் ................................................பணஞ்சேர்க்குதல் இருக்கக்கூடாது.
இருட்டில்
மத்தியானத்தில்
ஆலயத்தில்
நான் வந்திருக்கும்போது
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 16
பவுல் இந்த தர்மப்பணத்தை இங்கு கொண்டு சேர்க்கும்படிக்கு தகுதியுள்ளவர்களிடத்தில் கொடுத்து அனுப்பினான்.
ஏரோதிடம்
காய்பாவிடம்
எருசலேமுக்கு
நாசரேத்துக்கு
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 16
பவுல் சொன்னார் இந்த பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன்.
காலை
பஸ்கா
பெந்தெகொஸ்தே
கோடைக்காலத்தில்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 16
பவுல் இந்த மனிதன் உங்களித்திற்கு வந்தானேயாகில் உங்களிடதில் பயமில்லாதிருக்கப் பாருங்கள்.
ஏரோது
யாக்கோபு
யோசேப்பு
தீமோத்தேயு
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 16
இதிலே நிலைத்திருங்கள்.
மகிமையான வெற்றி
உண்மையான பழிவாங்குதல்
தேவனின் மகிமையை
விசுவாசத்திலே
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 16
உங்கள் காரியங்களெல்லாம் இப்படியேச் செய்யப்படக்கடவது.
கவனத்தோடு
விழித்த கண்களோடு
பகையோடு
அன்போடே
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 16
இப்படிப்பட்டவர்களுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
நிலத்தின் சட்டங்களுக்கு
ஒருவருக்குமில்லை
உடன்வேலையாட்களுகு
ராயனுக்கு
சமர்ப்பிக்க