Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 15
கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்து அடக்கம்பண்ணப்பட்டு இந்த நாளில் உயிர்த்தெழுந்தார்.
இரண்டாவது
மூன்றாம்
எட்டாம்
21வது
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 15
பவுல் சொன்னார் இதனால் நான் அப்போஸ்தலனென்று பேர் பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.
மிகவும் வயதானதால்
கடினமாக உழைக்காததால்
சபையை துன்பப்படுத்தினதினாலே
தேவனுக்கு பயந்ததினால்
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 15
கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால் உங்கள் விசுவாசம்..................................................................
உங்களை பாதுகாக்கும்
விருதா
மிகுதியாகும்
கிரியை நடப்பிக்கும்
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 15
இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால் எல்லா மனுஷரைப்பார்க்கிலும்......................................
தலைவராயிருப்போம்
அசைக்கிற மற்றும் கலக்குகிறவர்களாயிருப்போம்
ஞானமுள்ள ஆலோசனை
பரிதபிக்கப்பட்டவர்களாயிருப்போம்
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 15
இந்த மனிதனுக்குள் எல்லாரும் மரிக்கிறபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்
ஆதாம்
தாவீது
மோசே
ஆபிரகாம்
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 15
பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு.................................................
பெருமை
பயம்
மரணம்
பாடுகள்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 15
மரித்தோரின் உயிரத்தெழுதலும் அப்படியே இருக்கும் அழிவுள்ளதாய் விதைக்கப்படும் இப்படி எழுந்திருக்கும்.
அழிவில்லாததாய்
அவமதிப்பாய்
கேடுள்ளதாய்
பெருமையாய்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 15
ஜென்ம சரீரம் விதைக்கப்படும் இது எழுந்திருக்கும்.
ஜென்ம சரீரம்
ஆவிக்குரிய சரீரம்
தூதராய்
அன்பின் அடையாளமாக
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 15
இது தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டது.
தேவதூதர்கள்
மாம்சமும் இரத்தமும்
ஐசுவரியவானாகிய மனிதன்
நீதிமான்
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 15
இந்த சத்தம் தொனிக்கும் அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்
தூதர்களின் வீணை
எக்காளம்
தேவனின் சத்தம்
வித்தியாசமான இசை
சமர்ப்பிக்க