Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 14
அன்பை நாடுங்கள் இதை விரும்புங்கள்.
அதன் நன்மைகளை
அதன் வெகுமதியை
ஆத்துமாவின் ஆழகை
ஞானவரங்களை
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 14
அந்நிபாஷையில் பேசுகிறவன் ........................................................................பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
தேவனுக்கே
தனக்குத்தானே
சபைக்கு
யாருக்கும் இல்லை
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 14
தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ இதற்கு பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்.
தேவனுக்கு
தனக்குத்தானே
சபைக்கு
யாருக்கும் இல்லை
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 14
இது விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்?
தேவன்
அதிகாரி
சத்துரு
எக்காளம்
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 14
அந்நியபாஷையில் பேசுகிறவன் இதற்காக விண்ணப்பம் பண்ணக்கடவன்.
தடைபண்ணுவதற்காக
அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக
உயர்த்தப்படுவதற்காக
அதை தொடருவதற்கு
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 14
இதற்கு குழந்தைகளாயிருங்கள்.
துர்க்குணத்திலே
புரிந்துகொள்ளுவதில்
ஞானத்தில்
கர்த்தருக்கு பயப்படுவதில்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 14
புத்தியிலோ.................................................................
பிள்ளைகளாயிருங்கள்
களங்கமற்றவர்களாயிருங்கள்
தேறினவர்களாயுமிருங்கள்
பிரமாணத்தைவிட மேலாயிருங்கள்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 14
தேவன் இதற்கு தேவனாயிரமல்.
நியாயபிரமாணத்திற்கு
வசனத்திற்கு
உலகத்திற்கு
கலகத்திற்கு
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 14
ஸ்திரீகள் சபையிலே..........................................அயோக்கியமாயிருக்குமே
ஜெபிப்பது
பேசுவது
பாடுவது
அழுவது
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 14
சகலமும் இப்படிச் செய்யப்படவேண்டும்.
நல்லொழுக்கமாயும் கிரமமாயும்
கேள்வியில்லமால்
ஏற்ற நேரத்தில்
பயத்தோடும் நடுக்கத்தோடும்
சமர்ப்பிக்க