Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 13
நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் இது எனக்கிராவிட்டால் சத்தமிடுகிற வெண்கலம்போலவும் ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
அறிவு
விசுவாசம்
அன்பு
நம்பிக்கை
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 13
மலைகளை பேர்க்கத்தக்கதாக விசுவாசமுள்ளவனாயிருந்தாலும் இது எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.
அன்பு
பகுத்தறிவு
நியாயத்தீர்ப்பு
அறிவு
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 13
எனக்குண்டான யாவற்றையும் நான் இப்படிப்பண்ணினாலும் அன்பு எனக்கிராவிட்டால் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
பொருளாதார உதவிசெய்தாலும்
அன்னதானம்பண்ணினாலும்
என் பிள்ளைகளுக்கு உதவினாலும்
யுத்தத்தை தடுத்தாலும்
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 13
என் சரீரத்தை சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும் அன்பு எனக்கிராவிட்டால்..........................................................................
நான் மிகவும் சிறுமையானவன்
தேவன் நியாயந்தீர்ப்பார்
தேவன் என் சத்துருவை பழிவாங்குவார்
எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 13
அன்புக்கு இது இல்லை.
விசுவாசம்
பொறாமை
இரக்கம்
போலி
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 13
அன்பு..............................................................அடையாது.
சாட்சி
பயம்
கவனம்
சினமடையாது
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 13
அன்பு இதில் சந்தோஷப்படும்.
தீமையில்
பழிவாங்குதலில்
எல்லா காலத்திலும்
சத்தியத்தில்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 13
அன்பு ஒருக்காலும்............................................
கொடுக்காது
தன்னைத் தான் தாழ்த்தாது
ஒழியாது
முயற்சிக்காது
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 13
நான் புருஷனானபோதோ இவைகளை ஒழித்துவிட்டேன்.
என் மனைவியை
குழந்தைக்கேற்றவைகளை
என் சொந்த ஆடைகளை
அப்பத்தையும் ரசத்தையும்
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 13
இப்பொழுது விசுவாசம் நம்பிக்கை அன்பு இவைகளில் இதுவே பெரியது.
விசுவாசம்
நம்பிக்கை
அன்பு
பார்க்கப்படாதவைகள்
சமர்ப்பிக்க