Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 12
பவுல் சொன்னார் இதைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை.
நியாயப்பிரமாணத்தை
சடங்குகளை
பலிகளை
ஆவிக்குரிய வரங்களைக்
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 12
நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்த போது இதற்கு மனதைச் செலுத்தினீர்களே.
பாபிலோன்
எகிப்து
விக்கிரகங்களிடத்தில்
திராட்சைத்தோட்டத்தை
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 12
இதனாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்ல முடியாது.
சாட்சிகளாலே
அறிவுகளாலே
தைரியம் மற்றும் வீரம்
பரிசுத்த ஆவியினாலேயன்றி
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 12
வரங்களில் வித்தியாசம் உண்டு ஆனால் ................................................................. ஒருவரே.
ஏமாற்றுக்காரர்
கருத்துக்கள்
விருப்பம்
ஆவியானவர்
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 12
நாம் எல்லோரும் ஒரே ஆவியினாலே இதற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.
பரிபூரணத்தால்
கட்டுகளால்
ஒரே சரீரத்திற்குள்ளாக
அனேக சரீரத்தால்
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 12
சரீரம் முழுவதும்................................... ஆனால் செவி எங்கே.
செவிடானால்?
கண்ணானால்?
செத்தால்?
தங்கினால்?
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 12
தேவன் தமது................................................ அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்.
தீட்டுப்படுத்த
அவர்களுடைய நீதியின்படி
தமது சித்தத்தின்படி
சாட்சியாகும்படி
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 12
அவயவங்கள் அநேகமாயிருந்தும்..............................................................
வேலையாட்கள் கொஞ்சம்
அனேக சரீரங்கள்
சரீரம் ஒன்றே
தகுதியில்லாதவர்கள்
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 12
சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே..................................................................
நிராகரிக்கப்படுகிறவைகள்
மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது
நம்பிக்கையில்லாதவைகள்
வேசித்தனம் பண்ணாதவைகள்
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 12
ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூட..................................................................
சந்தோஷிக்கும்
பிரிந்து போகும்
பாடுபடும்
மூப்பர்களை அழைக்கும்
சமர்ப்பிக்க