Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 11
ஒவ்வொரு புருஷனுக்கும் இவர் தலையாயிருக்கிறார்.
மனைவி
அப்போஸ்தலன்
ஆசாரியன்
கிறிஸ்து
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 11
ஸ்திரீக்கு இவர் தலையாயிருக்கிறார்.
புருஷன்
அப்போஸ்தலன்
ஆசாரியன்
கிறிஸ்து
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 11
புருஷன் ஜெபிக்கிறபொழுது.......................................................தன் தலையை கனவீனப்படுத்துகிறான்.
பாவிகளால்
அவனுடைய மனைவியால்
சூரியன் மறைவதினால்
தன் தலையை மூடிக்கொள்ளுகிறதினால்
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 11
ஸ்திரீ ஜெபிக்கிறபொழுது................................................................... தன் தலையை கனவீனப்படுத்துகிறாள்.
தனியாக
தன் புருஷனோடு
தன் தலையை மூடிக்கொள்ளாததினால்
வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாறாததினால்
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 11
புருஷனுக்கு இது கனவீனமாயிருக்கிறது.
பாவிகளுக்கு கற்றுக்கொடுப்பது
மயிரை நீளமாய் வளர்ப்பது
தன் மனைவியை கனப்படுத்துவது
ஜெபிக்கிறபொழுது தன் தலையை மூடிக்கொள்ளாதிருப்பது
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 11
ஸ்திரீக்கு இது மகிமையாயிருக்கிறது.
அதிக பிள்ளைகள்
நல்ல புருஷன்
பகட்டான குடும்பத்தினர்
நீளமான மயிர்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 11
நீங்கள் சபை கூடிவரும் போது இது உண்டென்று கேள்விப்படுகிறேன்.
சந்தோஷம்
துதி ஆராதனை
ஆராதனையும் பிரசங்கமும்
பிரிவினைகள்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 11
இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட இராத்திரி அப்பத்தை எடுத்து இப்படிச் சொன்னார்.
இது என் சரீரம்
தேவனுடைய மன்னா
என்னுடைய கடைசி உணவு
ஆவிக்குரிய ஆகாரம்
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 11
இயேசு சொன்னார் இந்தப் பாத்திரம்........................................................
பாவத்தின் திராட்சரசம்
அவருடைய இரத்தம்
புதிய அபிஷேகம்
தீர்க்கத்தரிசியின் இரத்தம்
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 11
எந்த மனுஷனும் இதைச் செய்தபின்பு தேவனுடைய அப்பத்தைப் புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்.
தன்னைத்தானே சோதித்தறிந்து
பாடலைப் பாடினபின்பு
உபவாசித்த பின்பு
காணிக்கை படைத்த பின்பு
சமர்ப்பிக்க