Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 10
வானந்தரத்தில் அவர்களோடே கூடச் சென்ற ஞானக்கன்மலை யார்?
சாத்தான்
கிறிஸ்து
தூதன்
மன்னா
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 10
அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி ஒரேநாளில் இத்தனை பேர் விழுந்து போனார்கள்.
486
2110
5867
23000
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 10
சிலர் கிறிஸ்துவைப் பரிட்சை பார்த்து இதனால் அழிக்கப்பட்டார்கள்.
பாம்புகளால்
பெருவெள்ளத்தால்
அக்கினியால்
கரடிகளால்
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 10
தேவன் சோதனையோடுகூட இதையும் உண்டாக்குவார்.
பாவத்திற்கான நிந்தனையையும்
அவைகள் நினைக்கப்படும்
தப்பிக்கொள்ளும்படியான போக்கையும்
நியாயதீர்ப்பையும்
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 10
இதற்கு விலகி ஓடுங்கள்.
விக்கிரகாராதனைக்கு
பரிசுத்தத்திற்கு
நீதிக்கு
மோசேயின் நியாயபிரமாணத்திற்கு
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 10
திருவிருந்தில் திராட்சைரசம் எதற்கு ஒப்பனையாயிருக்கிறது?
தேவனுடைய கோபம்
கிறிஸ்துவினுடைய இரத்தம்
உலகத்தின் பாவம்
செங்கடல்
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 10
திருவிருந்தில் அப்பம் எதற்கு ஒப்பனையாயிருக்கிறது?
கிறிஸ்துவின் சரீரம்
பூமியை
பாவத்தின் பிரிவினையை
உலகத்தின் அநீதிகளை
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 10
அஞ்ஞானிகள் இதற்கு பலியிடுகிறார்கள்.
தேவனுக்கு
பேய்களுக்கு
ராஜாக்களுக்கு
ராயனுக்கு
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 10
எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் எல்லாம்..................................................
தண்டிக்கப்படாதவைகள்
பின்விளைவுகளில்லாதவைகள்
தகுதியாயிரது
சந்தோஷகரமானது
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 10
நீங்கள் புசித்தாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் இப்படிச் செய்யுங்கள்.
இரகசியமாகச் செய்யுங்கள்
அதை தேவன் நியாயந்தீர்ப்பார்
தேவனுடைய மகிமைக்கென்று
மனிதனுடைய அனுமதியோடு
சமர்ப்பிக்க