Trust Jesus He Cares
Home
Bible Quizzes
Bible Quiz Chapter-by-Chapter
Donate
About
Contact
My Profile
Get the App
பைபிள் வினாடி வினா அத்தியாயம் அத்தியாயம்
கேள்வி
1/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 1
கொரிந்து சபையின் சகோதரருக்குள் இவைகள் உண்டென்று பவுல் கேள்விப்பட்டார்.
நிபந்தனையற்ற அன்பு
நிறைய நற்க்கிரியைகள்
தொடர் ஜெபமும் உபவாசமும்
வாக்குவாதங்கள்
கேள்வி
2/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 1
பவுல் சொன்னார் ஞானஸ்நானத்தை கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை இதற்காகத் தான் அனுப்பினார்.
நற்கிரியை செய்ய
சபையை நியாயந்தீர்க்க
ஏழைகளை போஷிக்கும்படி
சுவிஷேசத்தைப் பிரசங்கிக்க
கேள்வி
3/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 1
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு .................................................
நீதியாயிருக்கிறது
பரிசுத்தமாயிருக்கிறது
பைத்தியமாயிருக்கிறது
வெற்றியாயிருக்கிறது
கேள்வி
4/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 1
சிலுவையைப்பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது...................................................................
தேவபெலனாயிருக்கிறது
உடன்படிக்கையாயிருக்கிறது
ஆசிர்வாதமான நம்பிக்கையாயிருக்கிறது
கணக்கொப்புவிக்கும் நாளயிருக்கிறது
கேள்வி
5/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 1
யூதர்கள் இதைக் கேட்கிறார்கள்.
இரத்தத்தை
அடையாளத்தை
சான்றுகளை
பார்வையிடல்
கேள்வி
6/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 1
கிரேக்கர் இதைத் தேடுகிறார்கள்.
இரத்தத்தை
பழிவாங்குதலை
ஞானத்தை
பொன்னை
கேள்வி
7/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 1
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து யூதர்களுக்கு இவ்விதமாயிருக்கிறார்.
இடறலாயும்
தேவதூஷணமய்
கனமுள்ளவராய்
பரிசுத்தமுள்ளவராய்
கேள்வி
8/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 1
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து கிரேக்கருக்கு இவ்விதமாய் இருக்கிறார்.
அற்புதமாய்
விடுதலையாய்
பைத்தியமாய்
விருத்தசேதனமாய்
கேள்வி
9/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 1
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி இவைகளைத் தெரிந்துகொண்டார்.
சிக்கலானவைகளை
பைத்தியமானவைகளை
முட்டாளானவைகளை
ஆச்சரியமானவைகளை
கேள்வி
10/10
1 கொரிந்தியர் (1 Corinthians), 1
பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் இவைகளைத் தெரிந்துகொண்டார்.
பலவீனமானவைகளை
பெரியவைகளை
அற்புதமானவைகளை
பிரமாண்டனவைகளை
சமர்ப்பிக்க